Movie Name:Kaadhal solla vandhen Song Name:Oh Shala Singers:Yuvan Shankar Raja Music Director:Yuvan Shankar Raja Lyrics writer:Saradhi Lyrics: Oh Shala oh shala Kaadhalin laali laali ketpen Oh Shala oh shala Vazhkaiyin thozhi naanum paarthen Kalloori koyila dhevadhai vaasala Un moochu kaathu pattathaalae En kaalgal pandhu pola mele..oh oh... Kudhithene kushiyaagave Bhoomi poovai pola aanadhe Kadal vaanam adhu yaavume Niram maarudhe Asaiyaamal unnai paarkkiren Vergal kaaladiyil poothadhe Sedhukkaamal silai aaginen Ada naanume Questionaai ponaval Answeraai varugiraai Kalloori kaalam moonu aandu Unnodu vaazha vendum neendu oho... Lele lele lele.. Mudhal thooral adhil kaayave Jenmam nooru kodi aagume Maru thooral madhiyaanamae nyaayama? Thalai kodhi aval saappidum Mejai meedhu thadam aagiren Sidharaadho oru saadhhame yenginen Oh Shala.. Aruge nee amarnthaayadi Tholum tholum kadhai pesudhe Urasaadhe uyir koburam saayudhe Azhagana oru oorvalam Neeyum naanum serndhu povadhe Perundhe kula saamiyaai aanadhe Perunthin puzhuthiyum Pookkalaai maarudhe Urchaagam melum melum yera Man roadum megamaaga maara Lele lele lele.. ஓ ஷாலா ஓ ஷாலா காதலின் லாலி லாலி கேட்பேன் ஓ ஷாலா ஓ ஷாலா வாழ்கையின் தோழி நானும் பார்த்தேன் கல்லூரி கோயிலா தேவதை வாசலா உன் மூச்சு காத்து பட்டதாலே என் கால்கள் பந்து போல மேலே ஓ ஓ... குதிதேனே குஷியாகவே பூமி பூவை போல ஆனதே கடல் வானம் அது யாவுமே நிறம் மாறுதே அசையாமல் உன்னை பார்க்கிறேன் வேர்கள் காலடியில் பூத்ததே செதுக்காமல் சிலை ஆகினேன் அட நானுமே Question-னாய் போனவள் Answer-ராய் வருகிறாள் கல்லூரி காலம் மூணு ஆண்டு உன்னோடு வாழ வேண்டும் நீண்டு ஓஹோ... லேலே லேலே லேலே... முதல் தூறல் அதில் காயவே ஜென்மம் நூறு கொடி ஆகுமே மறு தூறல் மதியானமே ஞாயமா? தலை கொதி அவள் சாப்பிடும் மேஜை மீது தடம் ஆகிறேன் சிதராதோ ஒரு சாதமே ஏங்கினேன் ஓ ஷாலா ..... அருகே நீ அமர்ந்தாயடி தோளும் தோளும் கதை பேசுதே உரசாதே உயிர் கோபுரம் சாயுதே அழகான ஒரு ஊர்வலம் நீயும் நானும் சேர்ந்து போவதே பெருந்தே குல சாமியை ஆனதே பேருந்தின் புழுதியும் பூக்களாய் மாறுதே உற்சாகம் மேலும் மேலும் ஏற மண் ரோடும் மேகமாக மாற லேலே லேலே லேலே..... |
Tamil songs lyrics,latest tamil hit songs,tamil paadal varigal,தமிழ் ,தமிழ் பாடல் வரிகள் amil Songs Lyrics are categorized as song and movie index. Huge collection of ... Lyrics are available in tamil at PaadalVarigal.com. ... PaadalVarigal. Tamil amil songs lyrics (Paadal Varigal) for all kind of Tamil Movies in 100% in pure tamil. தமிழ் பாடல் வரிகள், திரைப்பட பாடல் வரிகள்.Tamil Song Lyrics is a website created to share Tamil
Yuvan SonG'S always Mass💕
ReplyDelete