Movie Name:Seedan
Song Name:Oru naal mattum
Singer:K.S.Chithra
Music Director:Dheena
Lyricist:Pa.Vijay
Cast:Dhanush,Ananya,Krishna Nair
Year of release:2010
Lyrics:-
Song Name:Oru naal mattum
Singer:K.S.Chithra
Music Director:Dheena
Lyricist:Pa.Vijay
Cast:Dhanush,Ananya,Krishna Nair
Year of release:2010
Lyrics:-
Oru naal mattum sirikka
Yen padaithaan antha iraivan
Endru kettathu pookkalin idhayam
Maru naal andha sediyil
Andha malar vaadiya pozhuthil
Pattuk kidanthathe iraivanin manam
Oru naal mattum sirikka
Yen padaithaan antha iraivan
Endru kettathu pookkalin idhayam
Kan paarvai parithu ennaik kaana solgiraai
Venneerai ootri yen pookka solgiraai
Oomaiyaai maatriye vaazhavum ketkiraai
Naan sariya…? illai thavaraa…?
Naan kanavil ezhuthi kalainthu pona kathaiyaa…?
Un meedhu sindhum neer theertham aanathe
Unaich serum saambal thiruneerum aaguthe
Urugiye ketkiren aduthu en piraviyil
Manam irangi arul vazhangi
Un kovil padigal aaga pirakkum varam thaa….
Murugaa en salanam salanam theerkka vendum
Murugaa ......en salanam salanam theerkk vendum
Muruga……indha jananam jananam podhum podhum
Murugaa….un saranam saranam saranam saranam
Saranam saranam saranam saranam
Murugaa……
சீடன் படத்திலிருந்து ஒரு நாள் மட்டும் சிரிக்க பாடல் வரிகள் :-
ஒரு நாள் மட்டும் சிரிக்க
ஏன் படைத்தான் அந்த இறைவன்
என்று கேட்டது பூக்களின் இதயம்...
மறு நாள் அந்த செடியில்,
அந்த மலர் வாடிய பொழுதில்.....
பட்டுக் கிடந்ததே இறைவனின் மனமும்....
ஒரு நாள் மட்டும் சிரிக்க
ஏன் படைத்தான் அந்த இறைவன்
என்று கேட்டது பூக்களின் இதயம்
கண் பார்வை பறித்து எனைக் காணச் சொல்கிறாய்
வெந்நீரை ஊற்றி ஏன் பூக்கச் சொல்கிறாய்
ஊமையாய் மாற்றியே வாழவும் கேட்கிறாய்
நான் சரியா...? இல்லை தவறா...?
நான் கனவு எழுதி கலைந்து போன கதையா...?
உன் மீது சிந்தும் நீர் தீர்த்தம் ஆனதே
உனைச் சேரும் சாம்பல் திருநீறும் ஆகுதே
உருகியே கேட்கிறேன்
அடுத்து என் பிறவியில்
மனம் இறங்கி, அருள் வழங்கி
உன் கோவில் படிகள்.... ஆக பிறக்கும் வரம் தா
முருகா என் சலனம் சலனம் தீர்க்க வேண்டும்
முருகா ..இந்த ஜனனம் ஜனனம் போதும் போதும்
முருகா.......உன் சரணம் சரணம் சரணம் சரணம்
சரணம் சரணம் சரணம் சரணம்
முருகா....
No comments:
Post a Comment