Showing posts with label ◈ 1984. Show all posts
Showing posts with label ◈ 1984. Show all posts

Tuesday, 29 April 2014

oru naayagan lyrics-dhavani kanavugal tamil song lyrics / ஒரு நாயகன் உதயமாகிறான்

Movie Name:Dhavani kanavugal
Song Name:Oru naayagan
Singers:S.P.Balasubramanium,S.P.Shailaja
Music Director:Ilaiyaraja
Lyricist:Vaali
Cast:Bhagyaraj,Radhika,Sivaji ganesan
Year of release:1984

Lyrics:-



Oru naayagan udhayam aagiraan
Ooraargalin idhayam aagiraan
Ninaithathai yaar mudippavan sol
Avanidam naan padithavan thaan
Vaasalthedi vanthathoru vasantha kaalam thaan

Oru naayagan udhayam aagiraan
Ooraargalin idhayam aagiraan

Poomaalai pugazhmaalai
Unaith thedi varum velai
Anbum nalla panbum
Rendu kan pol kaakka vendum
Vaa raaja vaa endru varaverpu tharum velai
Panivum sollil kanivum
Kondu vaazhthai yerkka vendum
Ilaignan nalla kaignan
Endra perai nee vaangu
Naalum andha peraal indha oorai nee vaangu

Oru naayagan udhayam aagiraan
Ooraargalin idhayam aagiraan

Palliyile paadangalai padikkanum
Nalla budhisaali pillaiyena nadakkanum
Sathunavu thittangalum edhukkudaa
Yezhai santhadhiyum uyaranum adhukkuda
Uzhaikkanum uzhaichi pizhaikkanum
Pirarkku udhavanum
Idhai nee othukkanum kathukanum
Arignanaa sirantha manidhana
Puratchi thalaivana
Vilangum kaalam varum neram varum
Enga veetu pillai endru
Thaai kulam thaan unnaik kandu
Endha naalum sollum vannam
Vallal pola vaazha vendum
Ullangalai aala vendum

Oru naayagan udhayam aagiraan
Ooraargalin idhayam aagiraan

Melaadai moodaama paavaadai podaama
Ponnu onnu ponaa
Kanu paarkum address ketkum (2)
Poovum vanna pottum
Konda kodi pol nadai podu
Lalala ..
Naanam kula maanam tamizh penin panpaadu

Oru naayagan ....

ஒரு நாயகன் உதயமாகிறான்
ஊரார்களின் இதயமாகிறான்
நினைத்ததை யார் முடிப்பவன் சொல்
அவனிடம் நான் படித்தவன் தான்
வாசல் தேடி வந்ததொரு வசந்த காலம்தான்

ஒரு நாயகன் உதயமாகிறான்
ஊரார்களின் இதயமாகிறான்

பூமாலை புகழ்மாலை
உனைத் தேடி வரும் வேளை
அன்பும் நல்ல பண்பும்
ரெண்டு கண்போல் காக்க வேண்டும்
வா ராஜ வா என்று வரவேற்பு தரும் வேளை
பணிவும் சொல்லில் கனிவும்
கொண்டு வாழ்த்தை ஏற்க வேண்டும்
இளைஞன் நல்ல கலைஞன்
என்ற பேரை நீ வாங்கு
லல்லா லாலாலா
நாளும் அந்த பேரால் இந்த ஊரை நீ வாங்கு

ஒரு நாயகன் உதயமாகிறான்
ஊரார்களின் இதயமாகிறான்

பள்ளியிலே பாடங்களை படிக்கணும்
நல்ல புத்திசாலி பிள்ளையென நடக்கணும்
சத்துணவு திட்டங்களும் எதுக்குடா
ஏழை சந்ததியும் உயரணும் அதுக்குடா
உழைக்கணும் உழைச்சி பிழைக்கணும்
பிறர்க்கு உதவணும்
இதை நீ ஒத்துக்கணும் கத்துக்கணும்
அறிஞனா சிறந்த மனிதனா
புரட்சி தலைவனா
விளங்கும் காலம் வரும் நேரம் வரும்
எங்க வீட்டு பிள்ளை என்று
தாய்குலம் தான் உன்னைக் கண்டு
எந்த நாளும் சொல்லும் வண்ணம்
வள்ளல் போல வாழ வேண்டும்
உள்ளங்களை ஆள வேண்டும்

ஒரு நாயகன் உதயமாகிறான்
ஊரார்களின் இதயமாகிறான்

மேலாடை மூடாம பாவாடை போடாம
பொண்ணு ஒண்ணு போனா
கண்ணு பார்க்கும் address கேட்கும் (2)
பூவும் வண்ண பொட்டும்
கொண்ட கொடி போல் நடை போடு
லால்லால லாலாலா
நாணம் குல மானம் தமிழ் பெண்ணின் பண்பாடு

ஒரு நாயகன் உதயமாகிறான் ....

https://www.youtube.com/watch?v=BF5nRNinaP0



vaanam niram maarum lyrics-dhavani kanavugal tamil song lyrics / வானம் நிறம் மாறும்

Movie Name:Dhavani kanavugal
Song Name:Vaanam niram maarum
Singers:S.Janaki,S.P.Balasubramanium
Music Director:Ilaiyaraja
Lyricist:Muthulingam
Cast:Bagyaraj,Radhika
Year of release:1984




Lyrics:-

Vaanam niram maarum ila maalai subavelai
Megam pani thoovum adhu kaaman paribhaashai
Naal dhorum vedhangal
Paadaatho degangal

Vaanam niram marum ...

Manmadhak kalai engu virpanai
Mangaiyival dhegam engum muthirai
Andhi malligai sindhum punnagai
Thingal mugam naalum dheva kannigai
Mannavan tholoram ennidhazh reengaaram
Panjanai poobhaalam paadidume
Ini dhevan koyil poojai neram
Kaadhal deepam naanum

Vaanam niram maarum ....

Pattu methaiyil nitham othigai
Katruth tharum velai yethu nithirai
Katra vithaigal motham ethanai
Alli thara vendum anbuk kattalai
Sangathi yeraalam en manam thaaraalam
Manmadhan dhevaaram paadiduven
Ini pesum pechil jaamam pogum
Mogam kaaval meerum

Vaanam niram maarum ....

வானம் நிறம் மாறும் இள மாலை சுபவேளை
மேகம் பனி தூவும் அது காமன் பரிபாஷை
நாள்தோறும் வேதங்கள்
பாடாதோ தேகங்கள்

வானம் நிறம் மாறும் ....

மன்மதக் கலை எங்கு விற்பனை
மங்கையிவள் தேகம் எங்கும் முத்திரை
அந்தி மல்லிகை சிந்தும் புன்னகை
திங்கள் முகம் நாளும் தேவ கன்னிகை
மன்னவன் தோளோரம் என்னிதழ் ரீங்காரம்
பஞ்சணை பூபாளம் பாடிடுமே
இனி தேவன் கோயில் பூஜை நேரம்
காதல் தீபம் நாணும்

வானம் நிறம் மாறும் ....

பட்டு மெத்தையில் நித்தம் ஒத்திகை
கற்றுத் தரும் வேளை ஏது நித்திரை
கற்ற வித்தைகள் மொத்தம் எத்தனை
அள்ளித் தர வேண்டும் அன்புக் கட்டளை
சங்கதி ஏராளம் என் மனம் தாராளம்
மன்மதன் தேவாரம் பாடிடுவேன்
இனி பேசும் பேச்சில் ஜாமம் போகும்
மோகம் காவல் மீறும்

வானம் நிறம் மாறும் ....

https://www.youtube.com/watch?v=I9dJNytcZI4



Saturday, 5 April 2014

mutham podaathe lyrics-enakkul oruvan tamil song lyrics / முத்தம் போதாதே

Movie Name:Enakkul oruvan
Song Name:Mutham podaathe
Singers:S.P.Balasubramanium,S.Janaki
Music Director:Ilaiyaraja
Lyricist:Vairamuthu
Cast:Kamal,Shobana
Year of release:1984






Lyrics:-

Mutham podaathe satham podaathe
Ratham soodaanathe naaname naanuthe
Mutham podaathe satham podaathe
Ratham soodaanathe naaname naanuthe
Idhazh mutham tharum adhil pitham varum
Idhazh mutham tharum adhil pitham varum
Ennaiye unnile thedinen azhage

Mutham podaathe satham podaathe
Ratham soodaanathe naaname naanuthe

Tamizh naattil epoodho madhuvilakku
Un idhazh mattum eppodhum vidhi vilakku
Pudhu roja ondru sedi thaandi vanthu
Puthu roja ondru sedi thaandi vanthu
En madiyeri kudiyerum kaalam indru

Idhu kaaman vandu enaith theendum indru
Idhu kaaman vandu enaith theendum indru
Pudavai pudhaiyal unakke padaiyal
Ini nee thaane en vallal

Pothaathe mutham pothaathe
Ratham soodaanathe naaname naanuthe

Unaip  paarkkum pothe nanainthene naane
Unaip paarkkum pothe nanainthene naane
Indru naan soodum poovaale noi vanthathe

Idhazh saaram podhum antha noyum theerum
Idhazh saaram podhum antha noyum theerum
Idhuve tharunam madiye saranam
Suga bhoogambam aarambam

Podhaathe mm mm mutham pothaathe
Ratham soodaanathe naaname naanuthe
Idhazh mutham tharum adhil pitham varum
Idhazh mutham tharum adhil pitham varum
Ennaiye unnile thedinen azhage

Mutham podhaathe satham podhaathe
Ratham soodaanathe naaname naanuthe

முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
என்னையே உன்னிலே தேடினேன் அழகே

முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே

தமிழ் நாட்டில் எப்போதோ மதுவிலக்கு
ஆ ஆ ஆ
உன் இதழ் மட்டும் எப்போதும் விதிவிலக்கு
புது ரோஜா ஒன்று செடி தாண்டி வந்து
புது ரோஜா ஒன்று செடி தாண்டி வந்து
என் மடியேறி குடியேறும் காலம் இன்று

இது காமன் வண்டு எனை தீண்டும் இன்று
இது காமன் வண்டு எனை தீண்டும் இன்று
புடவை புதையல் உனக்கே படையல்
இனி நீ தானே என் வள்ளல்

போதாதே முத்தம் போதாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே

உனை பார்க்கும்போதே நனைந்தேனே நானே
உனை பார்க்கும்போதே நனைந்தேனே நானே
இன்று நான் சூடும் பூவாலே நோய் வந்ததே

இதழ் சாரம் போதும் அந்த நோயும் தீரும்
இதழ் சாரம் போதும் அந்த நோயும் தீரும்
இதுவே தருணம் மடியே சரணம்
சுக பூகம்பம் ஆரம்பம்

போதாதே ம் ம் ம்
முத்தம் போதாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
என்னையே உன்னிலே தேடினேன் அழகே

முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே

 https://www.youtube.com/watch?v=elhsWBmIL_4



Friday, 28 March 2014

indraiku yen intha lyrics-vaithegi kaathirunthaal tamil song lyrics / இன்றைக்கு ஏன் இந்த

Movie Name:Vaithegi kaathirunthaal
Song Name:Indraikku yen intha aananthame
Singers::Jayachandhiran,Vani jeyaram
Music Director:Ilaiyaraja
Cast:Vijaykanth,Revathy
Year of release:1984






LYRICS:-

Indraikku yen intha aananthame
Inbathil aaduthuen maname
Kanavugalin suyamvaramo
Kan thiranthaal sugam varumo

Indraikku yen intha ...

Poonguyil sonnathu kaadhalin mandhiram
Poomagal kaadhinile
Poovinai thooviya paayinil pen manam
Poothidum velaiyile

Naayagan kai thodavum
Vantha naanathai pen vidavum
Manjathile konja konja
Mangai udal kenja kenja
Sugangal suvaikkum irandu vizhigalil

Indraikku yen intha ....

Maavilaith thoranam aadiya kaaranam
Deviyin thirumanamo
Aalilaiyo thoda aal illaiyo
Adhil aadidum en manamo

Kaadhalin pallaviyo
Adhil naan anupallaviyo
Manjathile yezhu swaram
Inbathile nooru varam
Midhanthu maranthu magizhantha nenjathil

Indaikku yen intha ....

இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின் சுயம்வரமோ
கண் திறந்தால் சுகம் வருமே

இன்றைக்கு ஏன் இந்த ....

பூங்குயில் சொன்னது காதலின் மந்திரம்
பூமகள் காதினிலே
பூவினை தூவிய பாயினில் பெண் மனம்
பூத்திடும் வேளையிலே

நாயகன் கை தொடவும்
வந்த நாணத்தைப் பெண் விடவும்
மஞ்சத்திலே கொஞ்ச கொஞ்ச
மங்கை உடல் கெஞ்ச கெஞ்ச
சுகங்கள் சுவைக்கும் இரண்டு விழிகளில்

இன்றைக்கு ஏன் இந்த ....

மாவிலைத் தோரணம் ஆடிய காரணம்
தேவியின் திருமணமோ
ஆலிலையோ தொட ஆளில்லையோ
அதில் ஆடிடும் என் மனமோ

காதலின் பல்லவியோ - அதில்
நான் அனுபல்லவியோ
மஞ்சத்திலே ஏழு ஸ்வரம்
இன்பத்திலே நூறு வரம்
மிதந்து மறந்து மகிழந்த நெஞ்சத்தில்

இன்றைக்கு ஏன் இந்த ....

http://www.youtube.com/watch?v=3qvaiwWVNWg




Sunday, 24 November 2013

aathadi paavada lyrics-poo vilangu tamil song lyrics / ஆத்தாடி பாவாட காத்தாட

Movie Name:Poo vilangu
Song Name:Aathaadi paavada kaathaada
Singer:Ilaiyaraja
Music Director:Ilaiyaraja
Lyricist:Vairamuthu
Cast:Murali
Year of release:1984

Lyrics:-

Aathaadi paavada kathaada
Kaathaadi pol nenju koothaada
Kaathaada nenju koothaada
Kulikkuthu rosa naathu
Thanni konjam oothu oothu
Hey kulikkuthu rosa naathu
Thanni konjam oothu oothu

Aathaadi paavada kaathaada
Kaathaada nenju koothaada

Adi naal paarthu naan vandhen veembaaga
Un paavada poovil naan kaambaaga
Kaambaaga vandhen veembaaga
Un veettil inneram aal illaiye
Odaathe penne naan thael illaiye
Adi sevvaazhaiye ...
Un veettuch sevvaazhai en kaigal pattaale
Kulai rendu thallaadho vaa mullaiye

Aathaadi paavada kaathaada ....

Malar moodum nilai konjam vilagaatho
Adi naal ellaam dhavam seidhen nazhuvaatho
Nazhuvaatho vanthu thazhuvaatho
Neer sotta nindraale jaladhosham thaan
Nee ingup podaathe pagal vesham thaan
Ilam poonjolaiye ...
Un poomaeni naan paarkkum kannaadi aagatho
Aanaalum nee romba thaaraalam thaan

Aathaadi paavada kaathaada ...

ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட
குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
ஹே குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து

ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட

அடி நாள் பார்த்து நான் வந்தேன் வீம்பாக
உன் பாவாட பூவில் நான் காம்பாக
காம்பாக வந்தேன் வீம்பாக
உன் வீட்டில் இன்னேரம் ஆள் இல்லையே
ஓடாதே பெண்ணே நான் தேள் இல்லையே
அடி செவ்வாழையே ...
உன் வீட்டுச் செவ்வாழை என் கைகள் பட்டாலே
குலை ரெண்டு தள்ளாதோ வா முல்லையே

ஆத்தாடி பாவாட காத்தாட .....

மலர் மூடும் நிலை கொஞ்சம் விலகாதோ
அடி நாள் எல்லாம் தவம் செய்தேன் நழுவாதோ
நழுவாதோ வந்து தழுவாதோ
நீர் சொட்ட நின்றாலே ஜலதோஷம் தான்
நீ இங்குப் போடாதே பகல் வேஷம் தான்
இளம் பூஞ்சோலையே ....
உன் பூமேனி நான் பார்க்கும் கண்ணாடி ஆகாதோ
ஆனாலும் நீ ரொம்ப தாராளம் தான்

ஆத்தாடி பாவாட காத்தாட ....

http://www.youtube.com/watch?v=90td2TnEj6Q



Tuesday, 24 September 2013

vetti veru vaasam lyrics-mudhal mariyaathai tamil song lyrics / வெட்டி வேறு வாசம்


Movie Name:Mudhal mariyaathai
Song Name:Vetti veru vaasam
Singers:Malaysia Vasudevan,S.Janaki
Music Director:Ilaiyaraja
Lyricist:Vairamuthu
Cast:Sivaji Ganesan,Radha
Year :1984

Lyrics:-

Vetti veru vaasam vedala pulla nesa
Poovukku vaasam undu bhoomikkum vaasam undu
Verukku vaasam vandhadhundo maane
Vetti veru vaasam vedala pulla nesam

Pacha kiliyo ottukiruchu icha kiliyo othukiruchu
Panja neruppu othikiruchu pacha manasa pathukirichu
Kaiya katti  nikka chonna kaattu vellam nikkaathu
Kaadhal mattum koodathunna bhoomi ingu suthaathu
Saami kitta kelu yaaru potta kodu
Panju kulla theeya vechu suthi vachavaga yaaru

Vetti veru vaasam ...

Unna kandu naan sokki nikkuren
Kannukkulla naan kanni vekkiren
Sollaama thaan thathalikkiren
Thaalama thaan thalli nikkiren
Paasam ulla bandham itha paavamunnu sollaathu
Kuruvi kattum koottukkulla gundu vekka koodaathu
Budhi ketta dhesam podi vechu pesum
Saadhi madha bedham ellaam
Munnavanga senja mosam

Vetti veru vaasam ....

வெட்டி வேறு வாசம் வெடல புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே
வெட்டி வேறு வாசம் வெடல புள்ள நேசம்

பச்ச கிளியோ ஒட்டுகிருச்சு இச்ச கிளியோ ஒதுகிருச்சு
பஞ்ச நெருப்பு ஒதிகிருச்சு பச்ச மனச பதுகிருச்சு
கைய கட்டி நிக்க சொன்ன காட்டு வெள்ளம் நிக்காது
காதல் மட்டும் கூடாதுன்னா பூமி இங்கு சுத்தாது
சாமி கிட்ட கேளு யாரு போட்ட கொடு
பஞ்சுக்குள்ள தீய வெச்சு சுத்தி வச்சவக யாரு

வெட்டி வேறு வாசம் ....

உன்ன கண்டு நான் சொக்கி நிக்குறேன்
கண்ணுக்குள்ள நான் கண்ணி வெக்கிறேன்
சொல்லாம தான் தத்தளிக்கிறேன்
தாளாம தான் தள்ளி நிக்கிறேன்
பாசம் உள்ள பந்தம் இத பாவமுன்னு சொல்லாது
குருவி கட்டும் கூட்டுக்குள்ள குண்டு வெக்க கூடாது
புத்தி கேட்ட தேசம் போடி வெச்சு பேசும்
சாதி மத பேதம் எல்லாம்
முன்னவங்க செஞ்ச மோசம்

வெட்டி வேறு வாசம் ....

http://www.youtube.com/watch?v=JwIYBNcW0B4



Tuesday, 24 May 2011

solai pushpangale lyrics-ingeyum oru gangai tamil song lyrics/சோலைப் புஷ்பங்களே

Lyrics of Solaip pushpangale sad song from the movie Ingeyum oru gangai
 
Solaip pushpangale en sogam sollungalen
Solaip pushpangale en sogam sollungalen
Kannaalanaik kandaalenna
En vedhanai sonnaalenna
Nal vaarthaigal thanthaalenna

Solaip pushpangale en sogam sollungalen

Kannaa jodik kuyil maalaiyiduma?
Illai oadi viduma?
Kanne naan irukka sogam ennamma?
Gangai vattri viduma?
Unnai enni moochirukkuthu
Ullooril ennennamo pechirukkuthu
Unnai enni moochirukkuthu
Ulllooril pechirukkuthu
Kalyaanamaam kacheriyaam thaaladhadi
Nenju
Kokku onnu kaathirukkuthu
Kanneeril thathalichu meenirukkuthu

Solaip pushpangale…

Unnai meeri oru maalai varuma?
Sondham maari viduma?
Ullam kaathirunthu ittru viduma?
Thannai vittru viduma?
Paal vadiyum ppoo mugathile en anbe
Neer vadiya naan porukkale
Paal vadiyum poo mugathile en anbe
Neer vadiya naan porukkale
Panneerukkum mannennaikkum kalyaanamaam saami
Kaavalukku naadhi illaiya?
Ennaalum kaadhalukku needhi illaiya?


சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
கண்ணாளனைக் கண்டாலென்ன
என் வேதனை சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்


கண்ணா ஜோடிக் குயில் மாலையிடுமா
இல்லை ஓடி விடுமா ?
கண்ணே நானிருக்க சோகம் என்னம்மா
கங்கை வற்றி விடுமா ?
உன்னை எண்ணி மூச்சிருக்குது
உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது
உன்னை எண்ணி மூச்சிருக்குது
உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது
கல்யாணமாம் கச்சேரியாம் தாளாதடி
நெஞ்சு
கொக்கு ஒண்ணு காத்திருக்குது
கண்ணீரில் தத்தளிச்சு மீனிருக்குது
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்

என் தேவியைக் கண்டாலென்ன என் வேதனை
சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்

உன்னை மீறி ஒரு மாலை வருமா
சொந்தம் மாறி விடுமா?
உள்ளம் காத்திருந்து இற்று விடுமா
தன்னை விற்று விடுமா?
பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே
நீர் வடிய நான் பொறுக்கல்லே
பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே
நீர் வடிய நான் பொறுக்கல்லே
பன்னீருக்கும் மண்ணெண்ணைக்கும் கல்யாணமாம்
சாமி..
காவலுக்கு நாதி இல்லையா
எந்நாளும் காதலுக்கு நீதி இல்லையா

சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
என் தேவியைக் கண்டாலென்ன
என் வேதனை சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்

Thursday, 6 May 2010

roja ondru mutham lyrics-komberi mookkan tamil song lyrics/ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்

Movie Name:Komberi mookkan
Song Name:Roja ondru
Singers:S.Janaki,S.P.Balasubramanium
Music Director;Ilaiyaraja

______________________________________

Lyrics:

Roja ondru mutham ketkum neram
Vaanum mannum ondraai indru serum
Mayakkathil thoyndhu
Madiyin meedhu saayndhu
Roja ondru...
Charanam 1

Thangame nee thazhuvum
Pattuch chelai nazhuvum
Thendral vandhu vilakkum
Adhu ungalodu pazhagum
Sorgam enge endre thedi
Vaasal vandhen moodaathe
Melam ketkum kaalam vandhaal
Sorgam undu vaadaathe
Allip poovin magale
Kannith thenaith thaa
Roja ondru...
Charanam 2

Vennilaavil virunthu 
Ambu pola paranthu
Vinnin meenai thoduththu
Selaiyaaga uduthu
Dhegam konjam nogum endru
Pookkaal ellaam paai poda
Nammai paartha kaaman dhesam
Jannal saaththi vaayora
Kannik kovil thiranthu 
Poojai seyya vaa

Roja ondru...

________________________________________

பல்லவி:
ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
மயக்கத்தில் தோய்ந்து மடியின் மீது சாய்ந்து
ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்


சரணம் ௧

தங்க மேனி தழுவும் 
பட்டுச்சேலை நழுவும்
தென்றல் வந்து விளக்கும் 

அது உங்களோடு பழக்கம்
சொர்க்கம் எங்கே என்றே தேடி 

வாசல் வந்தேன் மூடாதே
மேளம் கேட்கும் காலம் வந்தால் 

சொர்க்கம் உண்டு வாடாதே
அல்லிப்பூவின் மகளே 

கன்னித்தேனை தா...ஹோ

ரோஜா ஒன்று ......


சரணம் ௨ 

வெண்ணிலாவில் விருந்து 

அங்கு போவோம் பறந்து
விண்ணின் மீனை தொடுத்து 

சேலையாக உடுத்து
தேகம் கொஞ்சம் நோகும் என்று 

பூக்கள் எல்லாம் பாய் போட
நம்மை பார்த்து காமன் தேசம் 

ஜன்னல் சாத்தி வாயூற
கன்னிக்கோயில் திறந்து 

பூஜை செய்ய வா...ஹோய்

ரோஜா ஒன்று ....


_________________________________________



http://www.youtube.com/watch?v=D5GAYRrPFvg

Thursday, 17 December 2009

kaala kaalamaaga vaazhum kaadhalukku lyrics-punnagai mannan tamil song lyrics/ கால காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்

Movie Name:Punnagai mannan
Song Name:Kaalakaalamaaga vaazhum
Singers:S.P.Balasubramanium,K.S.Chithra
Music Director:Ilaiyaraja
________________________________________________
kaala kaalamaagha vaazhum kaadhalukku naangaL arpaNam
kaaLidaasan kambankooda kaNdadhillai engaL soppanam
bhoomi engaL seedhanam vaanam engaL vaahanam
yaaradaa naan neeyada hey manidhane pO......
kaala kaalamaagha vaazhum kaadhalukku naangaL arpaNam

veesum kaatrukku sattam illai oru vattam illai thadai yaarum illai
engaL anbukku tholvi illai oru kaelvi illai malar maalai naaLai
muLLai yaar aLLi pottaalum mullai poovaaga maaRaadhO
muLLai yaar aLLi pottaalum mullai poovaaga maaRaadhO
aaha poovukku yaar ingu thee vaippadhu
pagayae pagayae vilagu vilagu Odi

kaala kaalamaagha vaazhum kaadhalukku naangaL arpaNam
kaaLidaasan kambankooda kaNdadhillai engaL soppanam

mOdhi paarkkaadhe ennai kaNdu nee vaazhai thandu ivan yaanai kandRu
naaLum pORaadum veeram undu suya maanam undu pagai velvom indRu
paadhai illaamal pOnaalum kaadhal thaerOttam nillaadhu
paadhai illaamal pOnaalum kaadhal thaerOttam nillaadhu
bandham nam bandham endRendRum thee pandhamae
inaivOm inaivOm pagayai suduvOm naamae

kaala kaalamaagha vaazhum kaadhalukku naangaL arpaNam
kaaLidaasan kambankooda kaNdadhillai engaL soppanam
bhoomi engaL seedhanam vaanam engaL vaahanam
yaaradaa naan neeyada hey manidhane pO......
kaala kaalamaagha vaazhum kaadhalukku naangaL arpaNam
kaaLidaasan kambankooda kaNdadhillai engaL soppanam


கால  காலமாக  வாழும்  காதலுக்கு  நாங்கள்  அர்ப்பணம் 
காளிதாசன்  கம்பன்கூட  கண்டதில்லை  எங்கள்  சொப்பனம் 
பூமி  எங்கள்  சீதனம்  வானம்  எங்கள்  வாஹனம் 
யாரடா  நான்  நீயாட  ஹே  மனிதனே  போ ......
கால  காலமாக  வாழும்  காதலுக்கு  நாங்கள்  அர்ப்பணம் 

வீசும்  காற்றுக்கு  சட்டம்  இல்லை  ஒரு  வட்டம்  இல்லை  தடை  யாரும்  இல்லை 
எங்கள்  அன்புக்கு  தோல்வி  இல்லை  ஒரு  கேள்வி  இல்லை  மலர்  மாலை  நாளை  
முள்ளை  யார்  அள்ளிப்   போட்டாலும்  முல்லை  பூவாக  மாறாதோ 
முள்ளை  யார்  அள்ளி  போட்டாலும்  முல்லை  பூவாக  மாறாதோ 
ஆஹா  பூவுக்கு  யார்  இங்கு  தீ  வைப்பது 
பகையே  பகையே  விலகு  விலகு  ஓடி 

கால  காலமாக  வாழும்  காதலுக்கு  நாங்கள்  அர்ப்பணம் 
காளிதாசன்   கம்பன்கூட  கண்டதில்லை  எங்கள்  சொப்பனம்  

மோதி  பார்க்காதே  என்னை  கண்டு  நீ  வாழை  தண்டு  இவன்  யானை  கன்று 
நாளும்  போராடும்  வீரம்  உண்டு  சுய  மானம்  உண்டு  பகை  வெல்வோம்  இன்று 
பாதை  இல்லாமல்  போனாலும்  காதல்  தேரோட்டம்  நில்லாது  
பாதை  இல்லாமல்  போனாலும்  காதல்  தேரோட்டம்  நில்லாது 
பந்தம்  நம்  பந்தம்  என்றென்றும்  தீ  பந்தமே 
இணைவோம்  இணைவோம்  பகையை  சுடுவோம்  நாமே 

கால  காலமாக  வாழும்  காதலுக்கு  நாங்கள்  அர்ப்பணம் 
காளிதாசன்  கம்பன்கூட  கண்டதில்லை  எங்கள்  சொப்பனம் 
பூமி  எங்கள்  சீதனம்  வானம்  எங்கள்  வாஹனம் 
யாரடா  நான்  நீயாட  ஹே  மனிதனே  போ ......
கால  காலமாக  வாழும்  காதலுக்கு  நாங்கள்  அர்ப்பணம் 
காளிதாசன்  கம்பன்கூட  கண்டதில்லை  எங்கள்  சொப்பனம் 
 
____________________________________________________________________

 
http://www.youtube.com/watch?v=kxtpE54cib8

Thursday, 10 December 2009

kavidhai kelungal karuvil lyrics-punnagai mannan tamil song lyrics/ கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்

Movie Name:Punnagai mannan
Song Name:Kavidhai kelungal
SingerS:Vani jeyaram
Music Director:Ilaiyaraja
Lyricist:Vairamuthu

____________________________________
Aa..aa..

Kavidhai kelungal karuvil piranthathu raagam(2)
Nadanam paarungal ithuvum oru vagai yaagam
Boomi ingu suttrum mattum aada vandhen enna nattam(2)
Odum megam nindru paarthu kaigal thattum

Kavithai kelungal karuvil piranthathu raagam
Nadanam paarungal ithuvum oru vagai yaagam

Nettru en paattil suthiyum vilagiyathe
Paathai sollaamal vithiyum vilagiyathe
Kaalam neram seravillai
Kaathal regai kaiyil illai
Saaga ponen saagavillai
Moochchu undu vaazhavillai
Vaai thiranthen vaarthai illai
Kan thiranthen paarvai illai
Thanimaiye ilamaiyin sothanai
Ival manam puriyuma,ithu vidukathai

Kavithai kelungal karuvil piranthathu raagam
Kavithai kelungal nadanam paarungal oh...

Jagana jagana jagana jam jam....

Om thadeem thadeem pathangaL paada
jagam nadunga en pathangaL aada
jagana jagana
tham tham thakka
jagana jagana
tham tham tham
jagana jagana
tham tham thakka
jagana jagana
tham tham tham
jagana theemtha jagana theemtha
theemtha theemtha theemtha theemtha
Om thadeem thadeem pathangaL paada
jagam nadunga en pathangaL aada

Paarai meethu pavala malligai
Pathiyam pottathaaru
Odum neeril kaathal kaditham
Ezhuthivittathu yaaru
Aduppu kootti avicha nellai
Vithaithu vittathu yaaru
Alayil irunthu ulayil vizhunthu
Thudi thudikkithu meenu
Ival kanavugal nanavaaga marupadi oru uravu
Salangaigal puthu isai paada vidiyattum intha iravu
Kizhakku velicham iruttai kizhikkattum
Iravin mudivil kanavu palikkattum
Irundu kidakkum manamum velukkattum...

Om....

Om thadeem thadeem pathangal paada
Jagam nadunga en pathangal aada
Om thadeem thadeem pathangal paada
Jagam nadunga en pathangal aada
____________________________________
ஆ ..ஆ ..
கவிதை  கேளுங்கள்  கருவில்  பிறந்தது  ராகம் (2)
நடனம்  பாருங்கள்  இதுவும்  ஒரு  வகை  யாகம்
பூமி  இங்கு  சுற்றும்  மட்டும்  ஆட  வந்தேன்  என்ன  நட்டம் (2)
ஓடும்  மேகம்  நின்று  பார்த்து  கைகள்  தட்டும்


கவிதை  கேளுங்கள்  கருவில்  பிறந்தது  ராகம்
நடனம்  பாருங்கள்  இதுவும்  ஒரு  வகை  யாகம்

நேற்று  என்  பாட்டில்  சுதியும்  விலகியதே
பாதை  சொல்லாமல்  விதியும்  விலகியதே
காலம்  நேரம்  சேரவில்லை 

காதல்  ரேகை  கையில்  இல்லை
சாக  போனேன்  சாகவில்லை
மூச்சு  உண்டு  வாழவில்லை
வாய்  திறந்தேன்  வார்த்தை  இல்லை
கண்  திறந்தேன்  பார்வை  இல்லை
தனிமையே  இளமையின்  சோதனை
இவள்  மனம்  புரியுமா ,இது  விடுகதை

கவிதை  கேளுங்கள்  கருவில்  பிறந்தது  ராகம்
கவிதை  கேளுங்கள்  நடனம்  பாருங்கள்  ஓ ...

ஜகன  ஜகன  ஜகன  ஜம்  ஜம் ....

ஓம்  ததீம்  ததீம்  பதங்கள்  பாட 
ஜகம்  நடுங்க  என்  பதங்கள்  ஆட 

ஜகன  ஜகன 
தம்  தம்  தக்க 

ஜகன  ஜகன 
தம்  தம்  தம் 
ஜகன  ஜகன 
தம்  தம்  தக்க 
ஜகன  ஜகன 
தம்  தம்  தம் 
ஜகன  தீம்த  ஜகன  தீம்த 
தீம்த  தீம்த  தீம்த  தீம்த 
ஓம்  ததீம்  ததீம்  பதங்கள்  பாட 
ஜகம்  நடுங்க  என்  பதங்கள்  ஆட

பாறை  மீது  பவள  மல்லிகை 

பதியம்  போட்டதாரு 
ஓடும்  நீரில்  காதல்  கடிதம் 
எழுதிவிட்டது  யாரு 
அடுப்பு  கூட்டி  அவிச்ச  நெல்லை 

விதைத்து  விட்டது  யாரு 
அலையில்  இருந்து  உலையில்  விழுந்து 
துடி  துடிக்கிது  மீனு 
இவள்  கனவுகள்  நனவாக  மறுபடி  ஒரு  உறவு 
சலங்கைகள்  புது  இசை  பாட  விடியட்டும்  இந்த  இரவு 
கிழக்கு  வெளிச்சம்  இருட்டை  கிழிக்கட்டும் 
இரவின்  முடிவில்  கனவு  பலிக்கட்டும் 
இருண்டு  கிடக்கும்  மனமும்  வெளுக்கட்டும் ...

ஓம் ....

ஓம்  ததீம்  ததீம்  பதங்கள்  பாட 

ஜகம்  நடுங்க  என்  பதங்கள்  ஆட
ஓம்  ததீம்  ததீம்  பதங்கள்  பாட 

ஜகம்  நடுங்க  என்  பதங்கள்  ஆட

_________________________________________




http://www.youtube.com/watch?v=iwpnUHFhjWc

Labels

~ Aalaap raju (4) ~ Anirudh Ravichandher (3) ~ Benny Dayal (12) ~ Dhanush (6) ~ G.V.Prakash Kumar (13) ~ Gaana Bala (5) ~ Haricharan (23) ~ Hariharan (43) ~ Harish Raghavendra (7) ~ Ilaiyaraja (15) ~ Javed Ali (6) ~ Jayachandran (9) ~ K.J.Yesudhas (33) ~ Karthik (37) ~ Karthik Raja (2) ~ Kay kay (5) ~ Krish (10) ~ Latha Mangeshkar (1) ~ Madhu Balakrishnan (4) ~ Malaysia vasudhevan (19) ~ Manicka Vinayagam (2) ~ Mano (15) ~ Mukesh (1) ~ Naresh Iyer (15) ~ P.B.Srinivas (3) ~ Rahul Nambiyar (9) ~ Ranjith (15) ~ S.P.B.Charan (8) ~ S.P.Balasubramaniam (109) ~ Santhosh hariharan (2) ~ Shaan (1) ~ Shankar Mahadevan (12) ~ Srinivas (3) ~ T.M.Soundhar Rajan (14) ~ Tippu (8) ~ Udit Narayanan (3) ~ Unnikrishnan (18) ~ Unnimenon (1) ~ V.V.Prasanna (3) ~ Vijay Antony (4) ~ Vijay Prakash (15) ~ Vijay yesudhas (10) ~ Yuvan Shankar Raja (23) ~~ Andrea Jeremiah (10) ~~ Anuradha Sriram (6) ~~ Bhavatharani (6) ~~ Bombay Jayashree (2) ~~ Chinmayee (29) ~~ Jency (1) ~~ K.S.Chithra (45) ~~ Madhangi (1) ~~ Madhumitha (5) ~~ Madhushree (6) ~~ Mahathi (4) ~~ Malathi (2) ~~ Minmini (3) ~~ P.Susheela (21) ~~ Rita (2) ~~ S.Janaki (66) ~~ S.P.Shailaja (7) ~~ Sadhana Sargam (12) ~~ Saindhavi (13) ~~ Shreya Goshal (20) ~~ Suchithra (13) ~~ Sujatha (13) ~~ Sunitha Sarathy (4) ~~ Swarnalatha (7) ~~ Uma ramanan (3) ~~ Vaani Jeyaram (8) ~~Harini (15) ~~Shalini Singh (2) ◈ 12B tamil song lyrics (1) ◈ 16 Vayathinile tamil song lyrics (1) ◈ 1960 (3) ◈ 1962 (3) ◈ 1963 (2) ◈ 1965 (2) ◈ 1977 (9) ◈ 1980 (33) ◈ 1982 (9) ◈ 1983 (6) ◈ 1984 (10) ◈ 1985 (13) ◈ 1986 (4) ◈ 1987 (7) ◈ 1988 (9) ◈ 1989 (2) ◈ 1990 (17) ◈ 1991 (9) ◈ 1992 (10) ◈ 1993 (15) ◈ 1994 (9) ◈ 1995 (4) ◈ 1996 (6) ◈ 1997 (9) ◈ 1998 (10) ◈ 1999 (14) ◈ 2000 (14) ◈ 2001 (14) ◈ 2002 (16) ◈ 2003 (6) ◈ 2004 (4) ◈ 2005 (6) ◈ 2006 (5) ◈ 2007 (21) ◈ 2008 (3) ◈ 2009 (47) ◈ 2010 (62) ◈ 2011 (61) ◈ 2012 (76) ◈ 2013 (125) ◈ 2014 (60) ◈ 3(moonu) tamil song lyrics (5) ◈ 7 G rainbow colony tamil song lyrics (1) ◈ 7am arivu tamil song lyrics (2) ◈ Aadhalaal kaadhal seiveer tamil song lyrics (4) ◈ Aadukalam tamil song lyrics (3) ◈ Aaha kalyanam tamil song lyrics (1) ◈ Aalwar tamil song lyrics (1) ◈ Aanandha raagam tamil song lyrics (2) ◈ Aanandha thandavam tamil song lyrics (1) ◈ Aanandham tamil song lyrics (1) ◈ Aavaram poo tamil song lyrics (2) ◈ Aayiram nilave vaa tamil song lyrics (2) ◈ Aayirathil oruvan 2009 tamil song lyrics (1) ◈ Aayirathil oruvan tamil song lyrics (1) ◈ Achamillai achamillai tamil song lyrics (1) ◈ Adhe neram adhe idam tamil song lyrics (1) ◈ Adutha veettu pen tamil song lyrics (1) ◈ Agni natchaththiram (1) ◈ Agni satchi tamil song lyrics (1) ◈ Ainthu ainthu ainthu tamil song lyrics (3) ◈ Alaigal oivathillai tamil song lyrics (1) ◈ Alex pandian tamil song lyrics (5) ◈ All in all azhagu raja tamil song lyrics (2) ◈ Alli thandha vaanam tamil song lyrics (1) ◈ Amaravathi tamil song lyrics (1) ◈ Ambikapathy tamil song lyrics (1) ◈ Anbe sangeetha tamil song lyrics (1) ◈ Anbulla rajinikanth tamil song lyrics (1) ◈ Anegan tamil song lyrics (1) ◈ Angaadi theru tamil song lyrics (2) ◈ Anjali tamil song lyrics (2) ◈ Annai tamil song lyrics (1) ◈ Antha 7 natkal tamil song lyrics (1) ◈ April maadhathil tamil song lyrics (2) ◈ Arambam tamil song lyrics (4) ◈ Aranmanai kili tamil song lyrics (5) ◈ Aravindhan tamil song lyrics (1) ◈ Ariyaan tamil song lyrics (3) ◈ Arunachalam tamil song lyrics (3) ◈ Asal tamil song lyrics (4) ◈ Attakathi tamil song lyrics (3) ◈ Aval appadi thaan tamil song lyrics (1) ◈ Aval peyar thamizharasi tamil song lyrics (1) ◈ Aval varuvala tamil song lyrics (3) ◈ Avar enakke sontham tamil song lyrics (1) ◈ Ayyanar tamil song lyrics (1) ◈ Azhagiya tamil magan tamil song lyrics (3) ◈ Baana kaathadi tamil song lyrics (1) ◈ Baasha tamil song lyrics (1) ◈ Bagavathy tamil song lyrics (1) ◈ Bakthi paadal varigal (1) ◈ Billa 2 tamil song lyrics (5) ◈ Biriyani tamil song lyrics (1) ◈ Bombay tamil song lyrics (1) ◈ Boss engira baskaran tamil song lyrics (1) ◈ Boys tamil song lyrics (2) ◈ Bramman tamil song lyrics (2) ◈ Chellamae tamil song lyrics (2) ◈ Chennaiyil oru naal tamil song lyrics (3) ◈ Cheran pandiyan tamil song lyrics (1) ◈ Chinna maappillai tamil song lyrics (1) ◈ Chinna poove mella pesu tamil song lyrics (3) ◈ Chinna thambi periya thambi tamil song lyrics (1) ◈ Chinna thambi tamil song lyrics (3) ◈ Chinna veedu tamil song lyrics (2) ◈ Chinnavar tamil song lyrics (1) ◈ Chithiram pesuthadi tamil song lyrics (1) ◈ Cuckoo tamil song lyrics (2) ◈ Darling darling darling tamil song lyrics (1) ◈ Deepavali tamil song lyrics (1) ◈ Deiva thirumagal tamil song lyrics (1) ◈ Desam tamil song lyrics (1) ◈ Devar magan tamil song lyrics (2) ◈ Dhaayam onnu tamil song lyrics (1) ◈ Dharmathin thalaivan tamil song lyrics (1) ◈ Dhavani kanavugal tamil song lyrics (3) ◈ Dheena tamil song lyrics (2) ◈ Dheiva vakku tamil song lyrics (3) ◈ Dhilip varman malaysian tamil album song lyrics (1) ◈ Duet tamil song lyrics (2) ◈ Dum dum dum tamil song lyrics (2) ◈ Edhir neechal tamil song lyrics (4) ◈ Eeram tamil song lyrics (2) ◈ Eesan tamil song lyrics (1) ◈ Ejamaan tamil song lyrics (2) ◈ En aasai machan tamil song lyrics (1) ◈ En bommukutti ammavukku tamil song lyrics (2) ◈ En jeevan paaduthu tamil song lyrics (3) ◈ En mana vaanil tamil song lyrics (1) ◈ En thangai kalyani tamil song lyrics (1) ◈ Enakkul oruvan tamil song lyrics (1) ◈ Endhiran tamil song lyrics (3) ◈ Endrendrum punnagai tamil song lyrics (5) ◈ Engeyum eppothum tamil song lyrics (4) ◈ Engeyum kaadhal tamil song lyrics (7) ◈ Ennamo edho tamil song lyrics (2) ◈ Friends tamil song lyrics (1) ◈ Geethanjali tamil song lyrics (1) ◈ Gemini tamil song lyrics (1) ◈ Gentleman tamil song lyrics (1) ◈ Ghajini tamil song lyrics (1) ◈ Ghilli tamil song lyrics (1) ◈ Gnabagangal tamil song lyrics (1) ◈ Goa tamil song lyrics (1) ◈ Guna tamil song lyrics (3) ◈ Guru sishyan tamil song lyrics (1) ◈ Hey ram tamil song lyrics (1) ◈ Idhu kadhirvelan kaadhal tamil song lyrics (4) ◈ Idhu namma bhoomi tamil song lyrics (1) ◈ Ilamai itho itho tamil song lyrics (1) ◈ Indira tamil song lyrics (1) ◈ Ingeyum oru gangai tamil song lyrics (1) ◈ Inidhu inidhu tamil song lyrics (1) ◈ Iniyavale tamil song lyrics (1) ◈ Irandam ulagam tamil song lyrics (7) ◈ Iruvar ullam tamil song lyrics (2) ◈ Ivan vera maathiri tamil song lyrics (4) ◈ Jairam tamil song lyrics (1) ◈ Jakkubai tamil song lyrics (1) ◈ Jannal oram tamil song lyrics (2) ◈ Jappanil kalyanaraman tamil song lyrics (2) ◈ Jilla tamil song lyrics (6) ◈ Kaadhal Oviyam tamil song lyrics (1) ◈ Kaadhal rojave tamil song lyrics (2) ◈ Kaadhal sadugudu tamil song lyrics (1) ◈ Kaadhal solla vandhen (2010) tamil song lyrics (3) ◈ Kaadhal solla vandhen tamil song lyrics (1) ◈ Kaadhalil sodhappuvathu eppadi tamil song lyrics (1) ◈ Kaalamellaam kaathiruppen tamil song lyrics (2) ◈ Kaatrinile varum geetham tamil song lyrics (1) ◈ Kaavalar kudiyiruppu tamil song lyrics (1) ◈ Kadal tamil song lyrics (3) ◈ Kadalora kavithaigal tamil song lyrics (1) ◈ Kadhal 2 kalyanam tamil song lyrics (1) ◈ Kadhal dhesam tamil song lyrics (1) ◈ Kadhal virus tamil song lyrics (1) ◈ Kairaasikkaaran tamil song lyrics (1) ◈ Kalakalappu @ Masala cafe tamil song lyrics (2) ◈ Kalloori tamil song lyrics (2) ◈ Kallukkul eeram tamil song lyrics (3) ◈ Kalyana Raman tamil song lyrics (2) ◈ Kanave kalaiyathe tamil song lyrics (2) ◈ Kanda naal mudhal tamil song lyrics (1) ◈ Kanden kaadhalai tamil song lyrics (2) ◈ Kanden tamil song lyrics (1) ◈ Kandha kottai tamil song lyrics (2) ◈ Kandhasamy tamil song lyrics (1) ◈ Kanimozhi tamil song lyrics (2) ◈ Kannamoochi yenada tamil song lyrics (1) ◈ Kannan varuvaan tamil song lyrics (1) ◈ Karpagam tamil song lyrics (1) ◈ Kaththi tamil song lyrics (1) ◈ Katrathu kalavu tamil song lyrics (1) ◈ Katrathu tamil tamil song lyrics (1) ◈ Kavalan tamil song lyrics (3) ◈ Kavari maan tamil song lyrics (1) ◈ Kazhugu tamil song lyrics (3) ◈ Kedi billa killadi ranga tamil song lyrics (3) ◈ Keladi kanmani tamil song lyrics (2) ◈ Kizhakku karai tamil song lyrics (1) ◈ Ko tamil song lyrics (1) ◈ Kochadaiiyaan tamil song lyrics (3) ◈ Kochadaiyaan tamil song lyrics (1) ◈ Komberi mookkan tamil song lyrics (1) ◈ Kovil tamil song lyrics (3) ◈ Kozhi koovuthu tamil song lyrics (2) ◈ Kreedom tamil song lyrics (1) ◈ Kulir 100'C tamil song lyrics (1) ◈ Kullanari koottam tamil song lyrics (2) ◈ Kumki tamil song lyrics (6) ◈ Kutti puli tamil song lyrics (1) ◈ Kutty tamil song lyrics (3) ◈ Leelai tamil song lyrics (1) ◈ Lesa lesa tamil song lyrics (3) ◈ Lingaa tamil song lyrics (1) ◈ M.Kumaran S/O Mahalakshmi tamil song lyrics (1) ◈ Maalai pozhuthin mayakkathile tamil song lyrics (1) ◈ Maan karate tamil song lyrics (2) ◈ Maatran tamil song lyrics (3) ◈ Madharasapattinam tamil song lyrics (3) ◈ Madhura to theni via aandipatti tamil song lyrics (1) ◈ Madras tamil song lyrics (1) ◈ Mahanadhi tamil song lyrics (1) ◈ Mahaprabhu tamil song lyrics (1) ◈ Maithili ennai kaadhali tamil song lyrics (1) ◈ Maja tamil song lyrics (1) ◈ Manadhai thirudi vittaai tamil song lyrics (1) ◈ Manam kothi paravai tamil song lyrics (5) ◈ Manathai thirudi vittaai tamil song lyrics (1) ◈ Manjapai tamil song lyricsa (1) ◈ Mankatha tamil song lyrics (2) ◈ Mappillai tamil song lyrics (1) ◈ Margazhi 16 tamil song lyrics (1) ◈ Mariyaan tamil song lyrics (5) ◈ Marubadiyum tamil song lyrics (1) ◈ Marumalarchi tamil song lyrics (1) ◈ Maruthavelu tamil song lyrics (1) ◈ Mayakkam enna tamil song lyrics (5) ◈ Mazhai tamil song lyrics (1) ◈ Mella pesungal tamil song lyrics (1) ◈ Merina tamil song lyrics (2) ◈ Moondru per moondru kaadhal tamil song lyrics (5) ◈ Moontru mudichu tamil song lyrics (1) ◈ Moovendhar tamil song lyrics (2) ◈ Moscowin kaveri tamil song lyrics (1) ◈ Mounam pesiyathey tamil song lyrics (2) ◈ Mudhal mariyaathai lyrics (2) ◈ Mugavari tamil song lyrics (2) ◈ Mundhinam paarthene tamil song lyrics (3) ◈ Muppozhuthum un karpananigal tamil song lyrics (4) ◈ Muran tamil song lyrics (1) ◈ Muthu kaalai tamil song lyrics (1) ◈ Mynaa tamil song lyrics (2) ◈ Naadodi paattukkaran tamil song lyrics (1) ◈ Naadodigal tamil song lyrics (2) ◈ Naan avan illai tamil song lyrics (1) ◈ Naan ee tamil song lyrics (2) ◈ Naan kadavul tamil song lyrics (1) ◈ Naan mahaan alla tamil song lyrics (3) ◈ Naan pesa ninaippathellaam tamil song lyrics (2) ◈ Naan raajavaga pogiren tamil song lyrics (1) ◈ Naan sigappu manithan tamil song lyrics (3) ◈ Naan sivanaagiren tamil song lyrics (1) ◈ Naan tamil song lyrics (1) ◈ Naanayam tamil song lyrics (1) ◈ Naane raja nane manthiri tamil song lyrics (1) ◈ Naduvula konjam pakkatha kaanom tamil song lyrics (1) ◈ Naiyandi tamil song lyrics (5) ◈ Nallavanukku nallavan tamil song lyrics (3) ◈ Nammavar tamil song lyrics (2) ◈ Nanban tamil song lyrics (6) ◈ Nandha tamil song lyrics (1) ◈ Naveena saraswathi sabadham tamil song lyrics (3) ◈ Nedunchalai tamil song lyrics (1) ◈ Nee thaane en ponvasantham tamil song lyrics (7) ◈ Nee varuvai ena tamil song lyrics (1) ◈ Needhaana andha kuyil tamil song lyrics (1) ◈ Neengal kettavai tamil song lyrics (2) ◈ Neerparavai tamil song lyrics (1) ◈ Nenjathai killathey tamil song lyrics (1) ◈ Neon nagaram tamil song lyrics (2) ◈ Neram tamil song lyrics (3) ◈ Nilaavae vaa lyrics (1) ◈ Nilave mugam kaattu tamil song lyrics (1) ◈ Ninaithaale inikkum 2009 tamil song lyrics (1) ◈ Niram maaratha pookkal tamil song lyrics (2) ◈ Nizhalgal tamil song lyrics (1) ◈ Nyaaya tharaasu tamil song lyrics (1) ◈ Once more tamil song lyrics (1) ◈ Oru kaithiyin diary tamil song lyrics (1) ◈ Oru kal oru kannaadi tamil song lyrics (2) ◈ Oru thalai raagam tamil song lyrics (2) ◈ Osthi tamil song lyrics (1) ◈ Paalaivana solai tamil song lyrics (1) ◈ Paalum pazhamum tamil song lyrics (5) ◈ Paandiya nadu tamil song lyrics (4) ◈ Paarthaal pasi theerum tamil song lyrics (2) ◈ Paasa paravaigal tamil song lyrics (1) ◈ Padaiyappa tamil song lyrics (3) ◈ Padikkaadhavan(2009) tamil song lyrics (1) ◈ Pagal nilavu tamil song lyrics (1) ◈ Paiyaa tamil song lyrics (6) ◈ Pammal K sambandham tamil song lyrics (1) ◈ Pandavar bhoomi tamil song lyrics (1) ◈ Pannaiyaarum padminiyum tamil song lyrics (3) ◈ Panneer pushpangal tamil song lyrics (3) ◈ Paradesi tamil song lyrics (1) ◈ Parattai engira azhagu sundharam tamil song lyrics (1) ◈ Parthen rasithen tamil song lyrics (1) ◈ Paruthi veeran tamil song lyrics (1) ◈ Pathinaaru tamil song lyrics (2) ◈ Patta patti 50 50 tamil song lyrics (1) ◈ Pattaalam tamil song lyrics (1) ◈ Pattina pravesam tamil song lyrics (1) ◈ Pattiyal tamil song lyrics (1) ◈ Payanangal mudivathillai tamil song lyrics (1) ◈ Pennin manathai thottu tamil song lyrics (1) ◈ Periya idathu pen tamil song lyrics (1) ◈ Periyanna tamil song lyrics (1) ◈ Pesu tamil song lyrics (3) ◈ Pirivom santhippom tamil song lyrics (1) ◈ Pizza 2 (Villa) tamil song lyrics (1) ◈ Pizza tamil song lyrics (1) ◈ Pokkiri tamil song lyrics (2) ◈ Pokkisham (2009) tamil song lyrics (2) ◈ Polladhavan tamil song lyrics (1) ◈ Pongi varum kaveri tamil song lyrics (1) ◈ Ponmaalai pozhuthu tamil song lyrics (2) ◈ Poo magal oorvalam tamil song lyrics (3) ◈ Pookkalai parikkaatheergal tamil song lyrics (1) ◈ Poove unakkaaga tamil song lyrics (2) ◈ Poovellaam kettuppaar tamil song lyrics (1) ◈ Poovellaam un vaasam tamil song lyrics (1) ◈ Poovizhi vaasalile tamil song lyrics (1) ◈ Poriyaalan tamil song lyrics (1) ◈ Priya tamil song lyrics (2) ◈ Priyamana thozhi tamil song lyrics (2) ◈ Priyamudan tamil song lyrics (3) ◈ Priyanka tamil song lyrics (1) ◈ Pudhir tamil song lyrics (1) ◈ Pudhiya mannargal tamil song lyrics (1) ◈ Pudhiya paravai tamil song lyrics (1) ◈ Pudhiya varpugal tamil song lyrics (2) ◈ Pudhu kavithai tamil song lyrics (1) ◈ Pugaippadam tamil song lyrics (1) ◈ Punnagai mannan tamil song lyrics (3) ◈ Putham pudhu poove tamil song lyrics (1) ◈ Raaja parvai tamil song lyrics (1) ◈ Raaja rani tamil song lyrics (6) ◈ Raajakumaaran (1) ◈ Raajapattai tamil song lyrics (2) ◈ Raasaiya tamil song lyrics (1) ◈ Raavanan tamil song lyrics (3) ◈ Raman abdullah tamil song lyrics (2) ◈ Ratha thilagam tamil song lyrics (2) ◈ Rayil payanangalil tamil song lyrics (1) ◈ Renigunta tamil song lyrics (1) ◈ Rettai vaal kuruvi tamil song lyrics (1) ◈ Rettaisuzhi tamil song lyrics (1) ◈ Rickshaw mama tamil song lyrics (2) ◈ Rishi tamil song lyrics (1) ◈ Rosappoo ravikkaikaari tamil song lyrics (1) ◈ Rowthiram tamil song lyrics (2) ◈ Rummy tamil song lyrics (4) ◈ Saamy tamil song lyrics (1) ◈ Saaral album (1) ◈ Saattai tamil song lyrics (2) ◈ Sachein tamil song lyrics (1) ◈ Sadhurangam tamil song lyrics (1) ◈ Saivam tamil song lyrics (1) ◈ Salangai oli tamil song lyrics (1) ◈ Samandhi poo tamil song lyrics (1) ◈ Samudhiram tamil song lyrics (2) ◈ Sandhitha velai tamil song lyrics (2) ◈ Senthamizh paattu tamil song lyrics (1) ◈ Sethu tamil song lyrics (1) ◈ Settai tamil song lyrics (3) ◈ Sevvanthi tamil song lyrics (1) ◈ Shakthivel tamil song lyrics (1) ◈ Siddu +2 first attempt tamil song lyrics (1) ◈ Sigappu rojakkal tamil song lyrics (1) ◈ Sigaram tamil song lyrics (1) ◈ Singam 2 tamil song lyrics (2) ◈ Singam tamil song lyrics (4) ◈ Sinthu bairavi tamil song lyrics (1) ◈ Siraichalai tamil song lyrics (1) ◈ Siva tamil song lyrics (1) ◈ Sivaji tamil song lyrics (1) ◈ Sivakasi tamil song lyrics (2) ◈ Snehithiye tamil song lyrics (1) ◈ Sokka thangam tamil song lyrics (1) ◈ Sonna puriyathu tamil song lyrics (3) ◈ Sooriyan tamil song lyrics (1) ◈ Soorya Vamsam tamil song lyrics (1) ◈ Sumaithangi tamil song lyrics (1) ◈ Sundharapandiyan tamil song lyrics (4) ◈ Sura tamil song lyrics (6) ◈ Taj mahal tamil song lyrics (1) ◈ Tamil padam tamil song lyrics (2) ◈ Thaamirabarani tamil song lyrics (1) ◈ Thaandavam tamil song lyrics (2) ◈ Thai poranthaachu tamil song lyrics (1) ◈ Thalai vaasal tamil song lyrics (2) ◈ Thalaivaa tamil song lyrics (5) ◈ Thalapathy tamil song lyrics (1) ◈ Thambikku intha ooru tamil song lyrics (3) ◈ Thanga magan tamil song lyrics (1) ◈ Thanga meengal tamil song lyrics (2) ◈ Thangaikor geetham tamil song lyrics (1) ◈ Thanikkattu raja tamil song lyrics (1) ◈ Thanthu vitten ennai tamil song lyrics (2) ◈ Thappu thalangal tamil song lyrics (1) ◈ Theeraatha vilaiyaattu pillai tamil song lyrics (4) ◈ Theeya vela seiyanum kumaru tamil song lyrics (2) ◈ Theeya vela seyyanum kumaru tamil song lyrics (1) ◈ Thegidi tamil song lyrics (3) ◈ Thendrale ennai thodu tamil song lyrics (3) ◈ Theneer viduthi tamil song lyrics (1) ◈ Thenmerku paruvakatru tamil song lyrics (1) ◈ Thillalangadi tamil song lyrics (2) ◈ Thillu mullu tamil song lyrics (1) ◈ Thirumanam enum nikkah tamil song lyrics (1) ◈ Thiyaagam tamil song lyrics (1) ◈ Thoongaathe thambi thoongaathe tamil song lyrics (1) ◈ Thooral ninnu pochu tamil song lyrics (1) ◈ Thulluvatho ilamai tamil song lyrics (3) ◈ Thuppakki tamil song lyrics (6) ◈ Udhayam NH-4 tamil song lyrics (3) ◈ Ullathai alli thaa tamil song lyrics (2) ◈ Un samaiyal araiyil tamil song lyrics (2) ◈ Unakkaaga ellaam unakkaaga tamil song lyrics (1) ◈ Unnaalae unnaalae lyrics (2) ◈ Unnai kodu ennai tharuven tamil song lyrics (1) ◈ Unnai solli kuttramillai tamil song lyrics (1) ◈ Unnai vaazhthi paadugiren tamil song lyrics (1) ◈ Unnudan tamil song lyrics (2) ◈ Uthamaputhiran tamil song lyrics (3) ◈ Uththama raasa tamil song lyrics (1) ◈ Uyirullavarai usha tamil song lyrics (1) ◈ Uzhaipaali tamil song lyrics (1) ◈ Va quatar cutting tamil song lyrics (1) ◈ Vaagai sooda vaa tamil song lyrics (2) ◈ Vaanam tamil song lyrics (1) ◈ Vaanathai pola tamil song lyrics (1) ◈ Vaanmathi tamil song lyrics (1) ◈ Vaayai moodi pesavum tamil song lyrics (1) ◈ Vaazhve maayam tamil song lyrics (2) ◈ Vaidhegi kathirunthal tamil song lyrics (1) ◈ Vaigasi poranthachu tamil song lyrics (1) ◈ Vallavan tamil song lyrics (1) ◈ Vallavanukku pullum aayudham tamil song lyrics (2) ◈ Vallinam tamil song lyrics (1) ◈ Vanakkam chennai tamil song lyrics (6) ◈ Vandhaan vendraan tamil song lyrics (3) ◈ Vandi solai chinnaraasu tamil song lyrics (2) ◈ Varutha padaatha valibar sangam tamil song lyrics (5) ◈ Vaseegara tamil song lyrics (3) ◈ Vasool raja mbbs tamil song lyrics (1) ◈ Vathi kuchi tamil song lyrics (3) ◈ Vedham pudhithu tamil song lyrics (2) ◈ Vedi tamil song lyrics (2) ◈ Veeram tamil song lyrics (3) ◈ Velai illaa pattadhaari tamil song lyrics (2) ◈ Velayutham tamil song lyrics (4) ◈ Vellai roja tamil song lyrics (1) ◈ Vengai tamil song lyrics (3) ◈ Veppam tamil song lyrics (3) ◈ Vettaikkaaran(2009) tamil song lyrics (1) ◈ Villuppaattukaran tamil song lyrics (1) ◈ Vinnai thaandi varuvaaya tamil song lyrics (6) ◈ Virattu tamil song lyrics (1) ◈ Vishwaroopam tamil song lyrics (4) ◈ Vyaabaari tamil song lyrics (1) ◈ Walter vetrivel tamil song lyrics (3) ◈ Yaadhumaagi tamil song lyrics (2) ◈ Yaan tamil song lyrics (2) ◈ Yaaradi nee mohini lyrics (1) ◈ Yenippadigal tamil song lyrics (1) ◈ Yuvan yuvathi tamil song lyrics (3) ★ Gangai amaran (12) ★ Kabilan (13) ★ Kannadhasan (17) ★ Madhan Karky (21) ★ Na.Muthukumar (88) ★ Pa.Vijay (28) ★ Panju arunachalam (6) ★ Pazhani Bharathy (15) ★ Pulamaipithan (4) ★ Snehan (4) ★ T.Rajendar (4) ★ Thaamarai (22) ★ Vaali (52) ★ Vairamuthu (66) ★ Viveka (22) ★ Yuga baharathy (41) ☺ Affectionate songs (18) ☺ Duet songs (111) ☺ Female solo songs (75) ☺ Folk songs (11) ☺ Friendship songs (10) ☺ Heroism songs (14) ☺ Jolly songs (37) ☺ Male solo songs (129) ☺ Melodious songs (215) ☺ Motivational songs (37) ☺ Sad songs (78) ☺ Silky songs (19) ♫♫ A.R.Rahman (43) ♫♫ Anirudh Ravichandher (21) ♫♫ Barathwaj (7) ♫♫ D.Imman (35) ♫♫ Deva (21) ♫♫ Devi Sri Prasad (26) ♫♫ Dharan (4) ♫♫ Dheena (4) ♫♫ G.V.Prakash Kumar (45) ♫♫ Harris Jeyaraj (57) ♫♫ Ilaiyaraja (181) ♫♫ James Vasanth (6) ♫♫ Joshua Sridhar (5) ♫♫ Karthik raja (5) ♫♫ M.Ghibran (11) ♫♫ M.S.Viswanathan (19) ♫♫ Mani sharma (9) ♫♫ R.Sudharsanam (1) ♫♫ S.A.Rajkumar (23) ♫♫ Sabesh-Murali (5) ♫♫ Sathya.C (6) ♫♫ Sirpi (9) ♫♫ Srikanth Deva (14) ♫♫ Sundar.C.Babu (2) ♫♫ T.Rajendar (6) ♫♫ Thaman.S (23) ♫♫ Vidyasagar (15) ♫♫ Vijay antony (19) ♫♫ Vikram Varman (3) ♫♫ Yuvan shankar raja (84) A (80) B (14) C (20) D (23) E (44) F (1) G (14) H (1) I (24) i tamil movie songs (1) J (12) K (82) M (70) N (69) O (10) P (95) R (33) S (57) songs (1) srid (1) T (59) U (21) V (70) Y (9) ღ Aishwarya Rai songs (6) ღ Amala Paul songs (13) ღ Anjali songs (14) ღ Anushka songs (19) ღ Asin songs (11) ღ Bhanupriya songs (3) ღ Devayani songs (7) ღ Genelia D'souza songs (4) ღ Gouthami songs (6) ღ Hansika Motwani songs (18) ღ Jyothika songs (10) ღ Kajal Agarwal songs (18) ღ Kushbu songs (6) ღ Laila songs (5) ღ Lakshmi Menon songs (16) ღ Lakshmi Rai songs (1) ღ Lakshmi songs (2) ღ Meena songs (4) ღ Meera Jasmine songs (1) ღ Nayanthara songs (16) ღ Nazriya Nazim songs (10) ღ Padmapriya songs (2) ღ Priyamani songs (2) ღ Radha songs (7) ღ Radhika Sarathkumar songs (5) ღ Rambha songs (5) ღ Reema Sen songs (2) ღ Revathy songs (12) ღ Roja songs (5) ღ Samantha songs (7) ღ Saroja Devi songs (4) ღ Savithri songs (2) ღ Shobana songs (2) ღ Shriya Sharan songs (10) ღ Shruthi Hassan songs (4) ღ Simran songs (7) ღ Sneha songs (8) ღ Sonia Agarwal songs (3) ღ Soundharya songs (5) ღ Sridevi songs (10) ღ Suhasini songs (6) ღ Tabu songs (1) ღ Tamanna songs (22) ღ Trisha krishnan songs (14) ღღ Aarya songs (28) ღღ Adharvaa songs (2) ღღ Ajith songs (31) ღღ Arjun songs (4) ღღ Bhagyaraj songs (10) ღღ Bharath songs (12) ღღ Cheran songs (3) ღღ Dhanush songs (44) ღღ Gautham Karthik songs (3) ღღ Jai songs (16) ღღ Jayalalitha songs (1) ღღ Jeeva songs (26) ღღ Jeyam Ravi songs (11) ღღ Kamal Hassan songs (35) ღღ Karthi songs (19) ღღ Karthik songs (19) ღღ M.G.Ramachandhiran songs (2) ღღ Madhavan songs (5) ღღ Mammootty songs (1) ღღ Manoj songs (2) ღღ Mirchi Shiva (8) ღღ Mohan songs (7) ღღ Nakul songs (4) ღღ Prabhu deva songs (9) ღღ Prabhu songs (22) ღღ Prasanna songs (2) ღღ Prithviraj songs (2) ღღ Raghava Lawrence songs (2) ღღ Rajinikanth songs (37) ღღ Santhanam songs (2) ღღ Sarath Kumar songs (9) ღღ Sasikumar songs (9) ღღ Sathyaraj songs (15) ღღ Shyam songs (3) ღღ Simbu songs (12) ღღ Sivaji Ganeshan songs (10) ღღ Sivakarthikeyan songs (19) ღღ Sivakumar songs (7) ღღ Surya songs (17) ღღ Udhayanithi stalin songs (4) ღღ Vijay Sethupathi songs (10) ღღ Vijay songs (60) ღღ Vijaykanth songs (5) ღღ Vikram prabhu songs (5) ღღ Vikram songs (16) ღღ Vimal songs (7) ღღ Vinay songs (4) ღღ Vishal songs (18) (15) (6) (11) (10) (17) (4) (8) (5) (10) கா (10) கொ (3) சி (11) சொ (4) (5) து (1) நா (6) நி (3) நீ (7) நெ (2) (3) பு (1) பூ (6) போ (1) (7) மா (4) மு (3) யா (9) ரா (2) வா (5) வெ (5)