கள்ளச் சிரிப்பழகி மறக்க மனம் கூடுதில்லையே மறக்குமா மாமன் எண்ணம் மயக்குதே பஞ்சவர்ணம் மடியிலே ஊஞ்சல் போட மானே வா .. (இஞ்சி இடுப்பழகி ..)
தன்னந் தனிசிருக்க தத்தளிச்சு தானிருக்க உன் நினைப்பில் நான் பறிச்சேன் தாமரையே புன்னை வனத்தினிலே பேடைக் குயில் கூவையிலே உன்னுடைய வேதனையை நான் அறிஞ்சேன் உன் கழுத்தில் மாலையிட உன்னிரண்டு தோளைத் தொட என்ன தவம் செஞ்சேனோ என் மாமா வண்ணக்கிளி கையைத் தொட சின்னக் சின்னக் கோலமிட உள்ளம் மட்டும் உன் வழியே நானே (2)
Movie name:Devar magan Song Name:Saanthu pottu oru sandhana pottu Singers:S.P.Balasubramanium,K.S.Chithra Music Director:Ilaiyaraja Year of release:1992 Cast:Kamal Hassan,Revathy
Lyrics::
Saandhu pottu... Sandhana pottu... Saandhu pottu oru sandhana pottu Eduththu vachchikka vachchikka maama Poo mudichchu oru saelaiyai kattu Ini nee vaettiya kattikkalaama Kambeduththa solli adippaen hoi Jalli kaalaiyai pol thulli kudhippaen Oru bamabaramaai suththi adippaen hoi Unga paattanukkum kaththu koduppaen
சாந்து பொட்டு... சந்தன பொட்டு... சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு எடுத்து வச்சிக்க வச்சிக்க மாம பூ முடிச்சு ஒரு சேலையை கட்டு இனி நீ வேட்டிய கட்டிக்கலாம கம்பெடுத்த சொல்லி அடிப்பேன் ஹொய் ஜல்லி காலையை போல் துல்லி குதிப்பேன் ஒரு பமபரமாய் சுத்தி அடிப்பேன் ஹொய் உங்க பாட்டனுக்கும் கத்து கொடுப்பேன்
சாந்து பொட்டு ...
சுத்த தமிழ் வீரம் ரத்தத்துல ஊரும் சிங்க தமிழன் தங்க தமிழன் எத்தனயோ நாடு சுத்த் வந்த ஆலு புத்தி இருக்கு சக்தி இருக்கு
ஒரு வாய்க்கொழுப்பெடுத்தா அடுத்தவன் வரட்டிழுப் பிழுத்தா அவன் தோல் உருஇப்பவண்டா தமிழச்சி பால் குடிச்சவண்டா அட விழியங்கல் பல அரிஞ்சவன் நான் வெவரங்கல் பல புரிஞ்சவன் நான் சண்டைக்கு வந்தா சவால் விட்ட தடியத்தான் புடிச்சித்தான் கை விரலில சுத்துர சுத்துல அன்னாச்சி உன்ன நான் புன்னாக்கு தின்னவப்பேன்
சாந்து பொட்டு...
எங்கிட்ட தான் போட்டி பொடுரவன் வேட்டி காத்தில் பரக்கும் ஊரு சிரிக்கும் எட்டடி நீ பாஞ்ச பத்தடி நான் பாஞ்சு பல்ல உடப்பேன் சில்லை உடப்பேன் சூராதி சூரரும் தீரரும் யாரு கொதாவில் ஒத்தையா நிக்கிரவரு வந்தாக்க நெத்தியின் மத்தியில் ஜோரா சுன்னாம்பு பொட்டதான் வக்கிரவரு
கம்பு சாத்திரம் தெரியும் அதில் உல்ல சூட்சமம் தெரியும் ஒரு ஆத்திரம் பொரந்த அப்பொ இவன் யாருன்னு புரியும் படபடவென அடிக்கட்டும பொடிபட உன்ன நொருக்கட்டும அத்திரி பச்ச கத்திரி வச்ச ஒதிங்கிக்க ஒலிஞ்சிக்க உன் இடுப்புல பொடுர பொடுல ஒக்காத்தி உன்ன நான் முக்காடு பொட வைப்பேன்