Movie Name:Nilaave va Song Name:Chandhira mandalathai Singers:S.P.B.Charan,Harini,Vijay Music Director:Vidyasagar Lyricist:Vairamuthu Cast:Vijay,Sangavi,Suvalakshmi Year of release:1998
Kannil oru kallam illai Vinveliyil parakka Oru visa thevaiyillai Kai vilangu yedhum illai Bhoomi oru pallikkoodam Poovai mattum padithiruppom Puthagam thevaiyillai Engal budhiyil bhaaram illai Aanum pennum anbaal Anbaal natpai valarkkalaam Hey kaadhalaiyum kadanthu Oru karppai valarkkalaam Naam kandom pudhiya iyakkam Idhu kanneer thuliyai ozhikkum Naam kaanum kanavu palikkum Engalukkum rekkai mulaithidum
Chandhira mandalathai ....
Aanum pennum pesik kondaal Kattuk kadhaik katti intha oorum sirikkum Adhu unmaiyai erikkume Thanneerile thannaich suttri Thavalaigal kaththum podhum Thaamarai malarume mm mm Thaamarai malarume Vaanl vidum pattam pole Vattam adikkalaam hey Vaal mulaitha jeevan pole Kottam adikkalaam Ini podhaathintha ulagam Naam kaanbom pathaam kiragam Angu illai illai maranam Engal inam kaalathai vellattum
Chanthira mandalathai ....
சந்திர மண்டலத்தை சுத்தம் சாலைகள் இட்டு வைப்போம் வார்த்தைகள் கோலமிட்டு புத்தம் புது வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்
ஹேய் சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து சாலைகள் இட்டு வைப்போம் வார்த்தைகள் கோலமிட்டு புத்தம் புது வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம் இந்த பூமியை மெல்ல மெல்ல மாற்றுவோம் அந்த பூமியை நிலவுக்கு ஏற்றுவோம் புத்துலகம் கண்டு வைப்போம்
சந்திர மண்டலத்தை ....
கண்ணில் ஒரு கள்ளம் இல்லை விண்வெளியில் பறக்க ஒரு visa தேவையில்லை கை விலங்கு ஏதும் இல்லை பூமி ஒரு பள்ளிக்கூடம் பூவை மட்டும் படித்திருப்போம் புத்தகம் தேவையில்லை எங்கள் புத்தியில் பாரமில்லை ஆணும் பெண்ணும் அன்பால் அன்பால் நட்பை வளக்கலாம் ஹேய் காதலையும் கடந்து ஒரு கற்பை வளர்க்கலாம் நாம் கண்டோம் புதிய இயக்கம் இது கண்ணீர் துளியை ஒழிக்கும் நாம் காணும் கனவு பலிக்கும் எங்களுக்கும் ரெக்கை முளைத்திடும்
சந்திர மண்டலத்தை ....
ஆணும் பெண்ணும் பேசிக்கொண்டால் கட்டுக்கதை கட்டி இந்த ஊரும் சிரிக்கும் அது உண்மையை எரிக்குமே தண்ணீரிலே தன்னை சுற்றி தவளைகள் கத்தும் போதும் தாமரை மலருமே ம்ம் ம்ம் தாமரை மலருமே வானில் விடும் பட்டம் போலே வட்டம் அடிக்கலாம் ஹேய் வால் முளைத்த ஜீவன் போலே கொட்டம் அடிக்கலாம் இனி போதாதிந்த உலகம் நாம் காண்போம் பத்தாம் கிரகம் அங்கு இல்லை இல்லை மரணம் எங்கள் இனம் காலத்தை வெல்லட்டும்
Movie Name:Iniyavale Song Name:Malarodu piranthavala Singers:Harihara,Anuradha Sriram Music Director:Deva Lyricist:Vairamuthu Cast:Prabhu,Suvalakshmi,Keerthi reddy,Gouthami Year of release:1998
மலரோடு பிறந்தவளா நிலவோடு வளர்ந்தவளா உயிரோடு கலந்தவளா இவள் தானா இவள் தானா இவள் தானா மனதோடு உள்ளவரா நான் தேடும் நல்லவரா எனை ஆளும் மன்னவரா இவர் தானா இவர் தானா இவர் தானா வெண்பனியே மேகத்துடன் ஊர்வலமா கண்களிலே காதலர்கள் போர்க்களமா
உன் தீண்டலில் உயிர் வரை வேர்க்கிறேன் என் இரவினை நீளமாய் கேட்கிறேன் உன் நாணத்தை ஜாசகம் கேட்கிறேன் பொன் அந்தியாய் வானத்தில் சேர்க்கிறேன் இரவுகள் தோறும் விழி நிலவில் கனவுகள் பூக்கும் தலைவனை தேடும் இது ஒரு தலையணையாகும் மேகமே மேகமே ஒரு வானவில் தூரிகை பார்த்ததும் வியக்கிறேன் பால் நிலா ஓவியம்
உன் மடியினில் ஒரு கணம் சாய்கிறேன் நான் மறுபடி மழலையாய் ஆகிறேன் வெண்சாமரம் இமைகளால் வீசுவேன் என் கண்களால் காதலை பேசுவேன் சந்தன சிலையா செய்தது மன்மத கலையா சேலையில் அலையா வீசி வரும் தென்றலின் நிலையா காதலே காதலே புது கவிதையா தாய்மடி வாய் மொழி கேட்கையில் பூங்காவியம் பிறக்குதே
Movie Name:Priyamudan Song Name:Aagaasa vaani Singer:Hariharan Music Director:Deva Lyricist:Vairamuthu Cast:Vijay,Kousalya Year of release:1998
Lyrics:-
Aagaasa vaani neeye en raani soja soja soja Thaai pola naane thaalaattuvene soja soja soja Oh priya uyirukku aruginil iruppavan naan thaane Oh priya idhayathin sigarathil iruppaval nee thaane Kanneer yen yen yen en uyire
Nila nila en kooda vaa Salaam salaam naan poda vaa Sadha sadha un nyaabagam Sugam sugam en nenjile Nilave nilave veyil kondu vaa Mazhaiye mazhaiye kudai kondu vaa Annai thanthaiyaaga unnaik kaappen amma Anbu thanthu unnil ennaip paarppen amma
Aagaasa vaani ....
ஆகாச வாணி நீயே என் ராணி சோஜா சோஜா சோஜா தாய் போல நானே தாலாட்டுவேனே சோஜா சோஜா சோஜா ஓ ப்ரியா உயிருக்கு அருகினில் இருப்பவன் நான் தானே ஓ பிரியா இதயத்தின் சிகரத்தில் இருப்பவள் நீ தானே கண்ணீர் ஏன் ஏன் என் உயிரே
ஆகாச வாணி நீயே என் ராணி சோஜா சோஜா சோஜா
அதோ அதோ ஓர் பூங்குயில் இதோ இதோ உன் வார்த்தையில் அதோ அதோ ஓர் பொன்மயில் இதோ இதோ உன் ஜாடையில் யார் இந்த குயிலை அழ வைத்தது மலர்மீது தான சுமை வைப்பது பூக்கள் கூடி போட்டதிங்கு தீர்மானமே உந்தன் சிரிப்பை கேட்ட பின்பு அவை பூக்குமே
ஆகாச வாணி நீயே என் ராணி சோஜா சோஜா சோஜா
நிலா நிலா என் கூடவா ஸலாம் ஸலாம் நான் போடவா சதா சதா உன் ஞாபகம் சுகம் சுகம் என் நெஞ்சிலே நிலவே நிலவே வெயில் கொண்டுவா மழையே மழையே குடை கொண்டுவா அன்னை தந்தையாக உன்னைக் காப்பேனம்மா அன்பு தந்து உன்னில் என்னைப் பார்ப்பேனம்மா
Movie Name:Priyamudan Song Name:Bharathikku kannamma Singer:S.P.Balasubramanium Music Director:Deva Lyricist:Arivumathi Cast:Vijay,Kousalya Year of release:1998
Lyrics:-
Bharathikku kannamma nee enakku uyiramma
Bharathikku kannamma nee enakku uyiramma Nettraikku nee thantha paarvaikku bakthan inge Oru naal vizhigal paarthathu En vaazhnaal vasantham aanathu En ilaiyudhir kaalam ponathu Un nizhalum inge poothathu
Naan paravai aagum podhu Un vizhigal angu siragu Naan meengal aagum podhu Un vizhigal gangai aaru Pookkalukku neeye vaasam adi Punnagaikku neeye desam adi
Bharathikku kannamma nee enakku uyiramma Nettraikku nee thantha paarvaikku bakthan inge Oru naal vizhigal paarthathu En vaazhnaal vasantham aanathu En ilaiyudhir kaalam ponathu Un nizhalum inge poothathu
Bharathikku kannamma nee enakku uyiramma
பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா
பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா நேற்றைக்கு நீ தந்த பார்வைக்கு பக்தன் இங்கே ஒருநாள் விழிகள் பார்த்தது என் வாழ்நாள் வசந்தம் ஆனது என் இலையுதிர்காலம் போனது உன் நிழலும் இங்கே பூக்குது
பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா
ஐய்யயோ தீயை எந்தன் நெஞ்சில் வைத்தாளே அம்மம்மா சொர்க்கம் ஒன்றை வாங்கித் தந்தாளே கல்லைத்தான் தட்ட தட்ட சிற்பம் பிறக்கும் கண்கள்தான் தட்ட தட்ட உள்ளம் திறக்கும்
அவள் பேரைக்கேட்டு வந்தால் என் உயிரில் பாதி தருவேன் அவள் உயிரைக்கேட்டு வந்தால் என் உயிரின் மீதி தருவேன் வீசுகின்ற காற்றே நில்லு வெண்ணிலாவின் காதில் போய் சொல்லு
பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா
பூட்டுக்கும் பூட்டைப் போட்டு மனதை வைத்தேனே காற்றுக்குள் பாதைப் போடும் காற்றாய் வந்தாயே உன்னோடு உலகம் சுற்றக் கப்பல் வாங்கட்டுமா உன் பேரில் உயிரை உனக்கு உயிலும் எழுதட்டுமா
நான் பறவையாகும்போது உன் விழிகள் அங்கு சிறகு நான் மீன்களாகும்போது உன் விழிகள் கங்கை ஆறு பூக்களுக்கு நீயே வாசமடி புன்னகைக்கு நீயே தேசமடி
பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா நேற்றைக்கு நீ தந்த பார்வைக்கு பக்தன் இங்கே ஒருநாள் விழிகள் பார்த்தது என் வாழ்நாள் வசந்தம் ஆனது என் இலையுதிர்காலம் போனது உன் நிழலும் இங்கே பூக்குது
Poovaip parikkum podhu adhil eeram un kaadhal Vaalai edukkum podhu adhil veeram un kaadhal Jannal thirakkum podhu varum kaatril un kaadhal Kangal urangum podhu varum kanavil un kaadhal Un peraich sonnaale muthathin saththangal Nee ennaik kandaale thithikkum raththangal Nee podum oru kolathile Puliyaip pol naan irunthene Nee theendum andha nerathile Paravaiyaip pol naan paranthene Nee pogum vazhi engum naan thaane aagaayame
Pooja vaa pooja vaa Poojaikku vandha nilave vaa
Charanam -2
Vilakkai moodum simizhaai naan unnai moodugiren Un mel vizhuntha veyilaal naan sarugaai maarugiren Undhan ninaippil thaane naan innum vaazhugiren Undhan sirippil thane en udhayam kaanugiren Meen unnaik kadithaale aattrukku thee vaippen Mogath thee moottaathe aattrukkul naan nirpen Un manadhil ennai nirappi vidu Un ulagil ennai parappi vidu Kadamaigalai nee maranthu vidu Kangalile nee irunthu vidu Anbe un nizhal kooda en meedhu vizha vendume
Pooja vaa pooja vaa Poojaikku vandha nilave vaa Roja vaa roja vaa Yedhen thottathu roja vaa Urangum podhum vaazhum ninaive vaa Tholil nee thoongu un thookkam nan aaven Un mel poo vizhunthaalum naan ullam punnaaven Unnodu naan vaazhnthaal maranathin bayam illaiye
பூஜா வா பூஜா வா பூஜைக்கு வந்த நிலவே வா பூஜா வா பூஜா வா பூஜைக்கு வந்த நிலவே வா இந்திர மண்டலம் தேடும் அழகே வா ரோஜா வா ரோஜா வா ஏதேன் தோட்டத்தின் ரோஜா வா உறங்கும் போதும் வாழும் நினைவே வா தோளில் நீ தூங்கு உன் தூக்கம் நானாவேன் உன் மேல் பூ விழுந்தாலும் நான் உள்ளம் புண்ணாவேன் உன்னோடு நான் வாழ்ந்தால் மரணத்தின் பயமில்லையே
சரணம் -1
பூவைப் பறிக்கும் போது அதில் ஈரம் உன் காதல் வாளை எடுக்கும் போது அதில் வீரம் உன் காதல் ஜன்னல் திறக்கும் போது வரும் காற்றில் உன் காதல் கண்கள் உறங்கும் போது வரும் கனவில் உன் காதல் உன் பேரைச் சொன்னாலே முத்தத்தின் சத்தங்கள் நீ என்னைக் கண்டாலே தித்திக்கும் ரத்தங்கள் நீ போடும் ஒரு கோலத்திலே புள்ளியைப் போல் நான் இருந்தேனே நீ தீண்டும் அந்த நேரத்திலே பறவையைப் போல் நான் பறந்தேனே நீ போகும் வழியெங்கும் நான்தானே ஆகாயமே
பூஜா வா பூஜா வா பூஜைக்கு வந்த நிலவே வா
சரணம் -2
விளக்கை மூடும் சிமிழாய் நான் உன்னை மூடுகிறேன் உன் மேல் விழுந்த வெயிலால் நான் சருகாய் மாறுகிறேன் உந்தன் நினைப்பில் தானே நான் இன்னும் வாழுகிறேன் உந்தன் சிரிப்பில் தானே என் உதயம் காணுகிறேன் மீன் உன்னைக் கடித்தாலே ஆற்றுக்குத் தீ வைப்பேன் மோகத்தீ மூட்டாதே ஆற்றுக்குள் நான் நிற்பேன் உன் மனதில் என்னை நிரப்பிவிடு உன் உலகில் என்னை பரப்பிவிடு கடமைகளை நீ மறந்துவிடு கண்களிலே நீ இருந்துவிடு அன்பே உன் நிழல் கூட என் மீது விழ வேண்டுமே
பூஜா வா பூஜா வா பூஜைக்கு வந்த நிலவே வா ரோஜா வா ரோஜா வா ஏதேன் தோட்டத்தின் ரோஜா வா உறங்கும் போதும் வாழும் நினைவே வா தோளில் நீ தூங்கு உன் தூக்கம் நானாவேன் உன் மேல் பூ விழுந்தாலும் நான் உள்ளம் புண்ணாவேன் உன்னோடு நான் வாழ்ந்தால் மரணத்தின் பயமில்லையே
நான் வானவில்லையே பார்த்தேன் அதைக் காணவில்லையே வேர்த்தேன் நான் வானவில்லையே பார்த்தேன் அதைக் காணவில்லையே வேர்த்தேன் ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய் வீசச் சொல்லியா கேட்டேன் இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன்
கூந்தல் கண்டவுடன் மேகம் வந்ததென்ன மயிலும் நடனமிடுமோ பூவில் ஆடிவரும் வண்டு இமையில் இரு கண்கள் ஆகிவிடுமோ தேடித் தின்று விட ஆசை கிள்ளுதடி தேனில் செய்த இதழோ மூடி வைத்த முயல் மூச்சு முட்டுதடி மீட்க என்ன வழியோ பகல் நேரம் நிலவைப் பார்த்தது நானடி கண்ணம்மா முந்தானை வாசம் வந்தது ஆறுதல் சொல்லம்மா
விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா
நான் வானவில்லையே ....
சேலை சூடி ஒரு சோலை போல வழி பூக்கள் சிந்தி விழுமோ பாவையான மனம் ஈரமானதடி பார்வை தந்த வரமோ பாதம் பட்ட இடம் சூடு கண்டு உனை நானும் கண்டு விடுவேன் காதலான மழை சாரல் தூவி விட மார்பில் ஒதுங்கி விடுவேன் பொய் மானைத் தேடி சென்றது ராமனின் கண்ணம்மா மெய் மானைத் தேடச் சொன்னது மாரனின் நெஞ்சம்மா
விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா
நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு நான்தான் மயங்குறேன் காலமுள்ள வரைக்கும் காலடியில் கிடக்க நான்தான் விரும்பறேன்
நெடுங்காலம் நான் புரிஞ்ச தவத்தால நீ கிடைச்சே பசும்பொன்ன பித்தளையா தவறாக நான் நெனச்சேன் நேரில் வந்த ஆண்டவனே….
ஊரறிய உனக்கு மாலையிட்ட பிறகு ஏன்மா சஞ்சலம் உன்னுடைய மனசும் என்னுடைய மனசும் ஒன்றாய் சங்கமம்
செவ்விளனி நான் குடிக்க சீவியதை நீ கொடுக்க சிந்தியது ரத்தமல்ல எந்தன் உயிர்தான் கள்ளிருக்கும் தாமரைய கையணைக்கும் வான்பிறைய உள்ளிருக்கும் நாடியெங்கும் உந்தன் உயிர்தான்
இனிவரும் எந்தப் பிறவியிலும் உனைச் சேர காத்திருப்பேன் விழிமூடும் இமை போல விலகாமல் வாழ்ந்திருப்பேன் உன்னப் போல தெய்வமில்ல உள்ளம் போல கோவில் இல்ல தினந்தோறும் அர்ச்சனைதான் எனக்கு வேற வேலை இல்ல
நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு நான்தான் மயங்குறேன் என்னுடய மனச தந்துவிட்ட பிறகு ஏம்மா கலங்குரா ?
வங்கக் கடல் ஆழமென்ன வல்லவர்கள் கண்டதுண்டு அன்புக்கடல் ஆழம் யாரும் கண்டதில்லையே!? என்னுடைய நாயகனே ஊர் வணங்கும் நல்லவனே உன்னுடைய அன்புக்கு அந்த வானம் எல்லையே! எனக்கென வந்த தேவதையே சரிபாதி நீயல்லவா நடக்கையில் உந்தன் கூடவரும் நிழல் போலே நானல்லவா கண்ணன் கொண்ட ராதையென ராமன் கொண்ட சீதையென மடி சேர்ந்த பூரணமே மனதில் வீசும் மாருதமே
நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு நான்தான் மயங்குறேன் என்னுடய மனச தந்துவிட்ட பிறகு ஏம்மாகலங்குரா ? நெடுங்காலம் நான் புரிஞ்ச தவத்தால நீ கிடைச்சே திருக்கோவில் வீடுயென்று வெளக்கேத்த நீயும்வந்த நேரில் வந்த ஆண்டவனே,..
காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா கண்ணுக்குள் பாரம்மா நீயின்றி யாரம்மா கோபங்கள் இன்னும் இங்கு ஏனம்மா காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா.. ஓ.. ஓ… கூந்தல் வருடும் காற்று அது நானா இருந்தேன் தெரியாதா கொலுசு கொஞ்சும் பாட்டு அதன் பல்லவி ஆனேன் புரியாதா சின்ன சின்ன மூக்குத்தியில் வைரமாய் மின்னுவதும் காதல் தரும் மொழிதான் வெண்ணிலவு சிந்துகின்ற மழையாய் உன்னைச்சுற்றி மூடுவதும் அதுதான் பனிப்பூவில் வாசமாய் கலந்தேனே நானம்மா காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா.. ஓ..ஓ.. நிலவை உரசும் மேகம் அந்த நினைவை நினைத்தே உருகாதா உயிரை பருகும் காதல் அது ஒரு நாள் உனையும் பருகாதா நீ முடிந்த பூவிலொரு இதழாய் வாழ்ந்து விட்டு போவதற்கு நினைத்தேன் நீ நடந்த மண்ணெடுத்து சிலனாள் சந்தனத்தின் வாசம் அதில் முகர்ந்தேன் நிழல் தீண்டும் போதிலும் மனதோடு வேர்க்கிறேன் காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா.. ஓ ,..ஓ