Movie:Ilamai itho itho
Song:Kaadhal pookkum neram
Singer:Sujatha
Music :Vidyasagar
____________________________________
Lyrics::
Aa aa aa aa aa ....
Kaadhal pookkum neram
Vaasam konjam maarudhe
Kangal podum kolam
Vaasal indru vaarudhe
Enakkul mudhal murai
Unarndha kadal alai
Ilakku maariye ponadho
Kadantha dhinangalil
Aezhundha pudhu alai
Karaigal meeriye pogutho
Kaadhal pookkum neram
Vaasam konjam maarudhe
Kangal podum kolam
Vaasal indru vaarudhe
Stanza 1
Vidiyum thodu vaanam niram maarudhu
Valaiyum nadhiyoram nilam maarudhu
Udaigindra nilavo uru maara
Udhirkindra irulo vazhi maara
Manam idam maarudhu
Dhinam thadumaaruthu
Manam idam maarudhu
Thinam thadumaaruthu
Konjam medhuvaaga
Kaadhal mugam maarudhu
Kaadhal pookkum neram
Vaasam konjam maarudhe
Kangal podum kolam
Vaasal indru vaarudhe
Stanza 2
Oru naal theriyaamal manam thaavinen
Indro mudhal kaadhal vasamaagiren
Puriyaatha naano thadumaara
Purigindra velaiyil thisai maara
Nenjam oliyaanadhu
Ivan vazhiyaanadhu
Nenjam oliyaanadhu
Ivan vazhiyaanadhu
Mella alai paaindhu nanjam thelivaanadhu
Kaadhal pookkum neram
Vaasam konjam maarudhe
Kangal podum kolam
Vaasal indru vaarudhe
___________________________________________
ஆ ஆ ஆ ஆ ஆ ....
பல்லவி
காதல் பூக்கும் நேரம்
வாசம் கொஞ்சம் மாறுதே
கண்கள் போடும் கோலம்
வாசல் இன்று வாருதே
எனக்குள் முதல் முறை
உணர்ந்த கடல் அலை
இலக்கு மாறியே போனதோ
கடந்த தினங்களில்
எழுந்த புது அலை
கரைகள் மீறியே போகுதோ
காதல் பூக்கும் நேரம்
வாசம் கொஞ்சம் மாறுதே
கண்கள் போடும் கோலம்
வாசல் இன்று வாருதே
சரணம் 1
விடியும் தொடு வானம் நிறம் மாறுது
வளையும் நதியோரம் நிலம் மாறுது
உடைகின்ற நிலவோ உரு மாற
உதிர்கின்ற இருளோ வழி மாற
மனம் இடம் மாறுது
தினம் தடுமாறுது
மனம் இடம் மாறுது
தினம் தடுமாறுது
கொஞ்சம் மெதுவாக
காதல் முகம் மாறுது
பல்லவி
காதல் பூக்கும் நேரம்
வாசம் கொஞ்சம் மாறுதே
கண்கள் போடும் கோலம்
வாசல் இன்று வாருதே
சரணம் 2
ஒரு நாள் தெரியாமல் மனம் தாவினேன்
இன்றோ முதல் காதல் வசமாகிறேன்
புரியாத நானோ தடுமாற
புரிகின்ற வேளையில் திசை மாற
நெஞ்சம் ஒளியானது
இவன் வழியானது
நெஞ்சம் ஒளியானது
இவன் வழியானது
மெல்ல அலை பாய்ந்து நெஞ்சம் தெளிவானது
பல்லவி
காதல் பூக்கும் நேரம்
வாசம் கொஞ்சம் மாறுதே
கண்கள் போடும் கோலம்
வாசல் இன்று வாருதே
______________________________________________
Free downloadable link
Song:Kaadhal pookkum neram
Singer:Sujatha
Music :Vidyasagar
____________________________________
Lyrics::
Aa aa aa aa aa ....
Kaadhal pookkum neram
Vaasam konjam maarudhe
Kangal podum kolam
Vaasal indru vaarudhe
Enakkul mudhal murai
Unarndha kadal alai
Ilakku maariye ponadho
Kadantha dhinangalil
Aezhundha pudhu alai
Karaigal meeriye pogutho
Kaadhal pookkum neram
Vaasam konjam maarudhe
Kangal podum kolam
Vaasal indru vaarudhe
Stanza 1
Vidiyum thodu vaanam niram maarudhu
Valaiyum nadhiyoram nilam maarudhu
Udaigindra nilavo uru maara
Udhirkindra irulo vazhi maara
Manam idam maarudhu
Dhinam thadumaaruthu
Manam idam maarudhu
Thinam thadumaaruthu
Konjam medhuvaaga
Kaadhal mugam maarudhu
Kaadhal pookkum neram
Vaasam konjam maarudhe
Kangal podum kolam
Vaasal indru vaarudhe
Stanza 2
Oru naal theriyaamal manam thaavinen
Indro mudhal kaadhal vasamaagiren
Puriyaatha naano thadumaara
Purigindra velaiyil thisai maara
Nenjam oliyaanadhu
Ivan vazhiyaanadhu
Nenjam oliyaanadhu
Ivan vazhiyaanadhu
Mella alai paaindhu nanjam thelivaanadhu
Kaadhal pookkum neram
Vaasam konjam maarudhe
Kangal podum kolam
Vaasal indru vaarudhe
___________________________________________
ஆ ஆ ஆ ஆ ஆ ....
பல்லவி
காதல் பூக்கும் நேரம்
வாசம் கொஞ்சம் மாறுதே
கண்கள் போடும் கோலம்
வாசல் இன்று வாருதே
எனக்குள் முதல் முறை
உணர்ந்த கடல் அலை
இலக்கு மாறியே போனதோ
கடந்த தினங்களில்
எழுந்த புது அலை
கரைகள் மீறியே போகுதோ
காதல் பூக்கும் நேரம்
வாசம் கொஞ்சம் மாறுதே
கண்கள் போடும் கோலம்
வாசல் இன்று வாருதே
சரணம் 1
விடியும் தொடு வானம் நிறம் மாறுது
வளையும் நதியோரம் நிலம் மாறுது
உடைகின்ற நிலவோ உரு மாற
உதிர்கின்ற இருளோ வழி மாற
மனம் இடம் மாறுது
தினம் தடுமாறுது
மனம் இடம் மாறுது
தினம் தடுமாறுது
கொஞ்சம் மெதுவாக
காதல் முகம் மாறுது
பல்லவி
காதல் பூக்கும் நேரம்
வாசம் கொஞ்சம் மாறுதே
கண்கள் போடும் கோலம்
வாசல் இன்று வாருதே
சரணம் 2
ஒரு நாள் தெரியாமல் மனம் தாவினேன்
இன்றோ முதல் காதல் வசமாகிறேன்
புரியாத நானோ தடுமாற
புரிகின்ற வேளையில் திசை மாற
நெஞ்சம் ஒளியானது
இவன் வழியானது
நெஞ்சம் ஒளியானது
இவன் வழியானது
மெல்ல அலை பாய்ந்து நெஞ்சம் தெளிவானது
பல்லவி
காதல் பூக்கும் நேரம்
வாசம் கொஞ்சம் மாறுதே
கண்கள் போடும் கோலம்
வாசல் இன்று வாருதே
______________________________________________
Free downloadable link
0 comments:
Post a Comment