Movie Name:Thambikku indha ooru Son Name:Mudhal pen neeye Singers:Javed Ali,Sindhu Music Director:Dharan Lyrics: Mudhal pen neeye paarthavudan kan thaanam Seidhuvitten adhan peyar thaan kaadhal kaadhal Ival thenpattaal punnaaiyaal punpatten Ennai naane kaivitten yeno yeno Vinmeen mazhaithuliyaai en mel pozhinthavale Nenjam mithanthene unnaale naane Unthan kangal unnaipol illaiye Ennai paarthu poi sollavillaiye Undhan kangal unnaipol illaiye Ennai paarthu poi sollavillaiye Mudhal pen neeye paarthavudan kan thaanam Seidhuvitten adhan peyar thaan kaadhal kaadhal Charanam 1 Neengaathe ennai neengaathe Vaangaathe uyirai vaangaathe Indha kaadhal vandhaal kaagitha poovil kooda Vandugal moikkum moikkum Kangalil theeyai vaikkum Oru mazhai megathil thoongiya thanneeraipol Nenjukkul thengi iru en kaathal thaagam theeru Unthan kangal unnaipol illaiye Ennai paarthu poi sollavillaiye Mudhal pen neeye paarthavudan kan thaanam Seidhuvitten athan peyar thaan kaathal kaathal Charanam 2 Un muththam en unavaagum Un kangal en kanavaagum Enthan kobam yaavum unnai paarthaal theerum Naatkurippellaam unthan nyaabagam kaadhal geetham Oru uyir polave unnai pootti vaippen Nenjinil vaazhnthu vidu naan undhan sondha veedu Mudhal pen neeye paarthavudan kan thaanam Seidhuvitten athan peyar thaan kaathal kaathal Ival thenpattaal punnagaiyaal punpatten Ennai naane kaivitten yeno yeno Vinmeen mazhaithuliyaai en mel pozhinthavale Nenjam mithanthene unnaale naane Unthan kangal unnai pol illaiye Ennai paarthu poi sollavillaiye Unthan kangal unnaipol illaiye Ennai paarthu poi sollavillaiye |
முதல் பெண் நீயே பார்த்தவுடன் கண் தானம்
செய்துவிட்டேன் அதன் பெயர் தான் காதல் காதல்
இவள் தென்பட்டால் புன்னகையால் புண்பட்டேன்
என்னை நானே கைவிட்டேன் ஏனோ ஏனோ
விண்மீன் மழைத்துளியாய் என் மேல் பொழிந்தவளே
நெஞ்சம் மிதந்தேனே உன்னாலே நானே
உந்தன் கண்கள் உன்னைப்போல் இல்லையே
என்னை பார்த்து பொய் சொல்லவில்லையே
உந்தன் கண்கள் உன்னைப்போல் இல்லையே
என்னை பார்த்து பொய் சொல்லவில்லையே
முதல் பெண் நீயே பார்த்தவுடன் கண் தானம்
செய்துவிட்டேன் அதன் பெயர் தான் காதல் காதல்
சரணம் 1
நீங்காதே என்னை நீங்காதே
வாங்காதே உயிரை வாங்காதே
இந்த காதல் வந்தால் காகித பூவில் கூட
வண்டுகள் மொய்க்கும் மொய்க்கும்
கண்களில் தீயை வைக்கும்
ஒரு மழை மேகத்தில் தூங்கிய தண்ணீரை போல்
நெஞ்சுக்குள் தேங்கி இரு என் காதல் தாகம் தீரு
உந்தன் கண்கள் உன்னைப்போல் இல்லையே
என்னை பார்த்து பொய் சொல்லவில்லையே
முதல் பெண் நீயே பார்த்தவுடன் கண் தானம்
செய்துவிட்டேன் அதன் பெயர் தான் காதல் காதல்
சரணம் 2
உன் முத்தம் என் உணவாகும்
உன் கண்கள் என் கனவாகும்
எந்தன் கோபம் யாவும் உன்னை பார்த்தால் தீரும்
நாட்குரிப்பெல்லாம் உந்தன் ஞாபகம் காதல் கீதம்
ஒரு உயிர் போலவே உன்னை பூட்டி வைப்பேன்
நெஞ்சினில் வாழ்ந்து விடு நான் உந்தன் சொந்த வீடு
முதல் பெண் நீயே பார்த்தவுடன் கண் தானம்
செய்துவிட்டேன் அதன் பெயர் தான் காதல் காதல்
இவள் தென்பட்டால் புன்னகையால் புண்பட்டேன்
என்னை நானே கைவிட்டேன் ஏனோ ஏனோ
விண்மீன் மழைத்துளியாய் என் மேல் பொழிந்தவளே
நெஞ்சம் மிதந்தேனே உன்னாலே நானே
உந்தன் கண்கள் உன்னை போல் இல்லையே
என்னை பார்த்து பொய் சொல்லவில்லையே
உந்தன் கண்கள் உன்னைப்போல் இல்லையே
என்னை பார்த்து பொய் சொல்லவில்லையே
http://www.youtube.com/watch?v=v6zbzdtbT0g
0 comments:
Post a Comment