Lyrics of tamil song Idhu kaadhalaai irunthidumo from the movie Kaadhal 2 kalyanam
Idhu kaadhalaai irundhidumo
Nee kettathaal sonnen ketkaadhadhai
Nee sonnaal ketpen sollaathathai
Vaanoli rasiganaip pol
Yedho naan ularugiren
Muthi pona paithiyam pol
Unthan pechaal miralugiren
Naana ippadi pesugiren
Thaana ellaame nadakkirathe
Varthai illaatha baashaigal thaan
Enuyirai kedukkirathe
Kaatralai yeri mudhugil naanum
Parappathu pol irukku
Kaakitham kooda paranthe pogum
Idhil enna viyappirikku
Bhoomiyin uchiyile
Nirppathu pol irukku
Pulambalai niruthikko
Pothume un kirukku
Thalaikkulle oru raattinam
Suththuthe unakku therigirathaa
Thalai keezhaaga nirkkaiyil
Thalai suttrip pogum purigirathaaa
Idhu kaadhalaai irunthidumo
Idhaik ketpathaal enakku kuzhambidumo
Dhevadhaik koottathin naduvil naanum
Nirppathu pol irukku
Karpanai romba irukkuthu unakku
Vendaam poi edharkku
Minminip poochigal thaan
Meyutho en thalaiyai
Yaaridam solvatho
Naan unthan un nilaiyai
Entha nodiyil ennai tholaithen naan
Therinthaal neeye sollividu
Unthan maattrathirkku vidai thaane
Theda thedavillai aalai vidu
Idhu kaadhalaai irunthidumo
Naan sonnaal thaan unakku therindhidumo
காதல் 2 கல்யாணம் படத்திலிருந்து இது காதலாய் இருந்திடுமோ பாடல் வரிகள்:-
இது காதலாய் இருந்திடுமோ
நீ கேட்டதால் சொன்னேன் கேட்காததை .....
நீ சொன்னால் கேட்பேன் சொல்லாததை ...
வானொலி ரசிகனைப் போல்
ஏதோ நான் உளறுகிறேன்
முத்தி போன பைத்தியம் போல்
உந்தன் பேச்சால் மிரளுகிறேன்
நானா இப்படி பேசுகிறேன்
தானா எல்லாமே நடக்கிறதே
வார்த்தை இல்லாத பாஷைகள் தான்
என்னுயிரை கெடுக்கிறதே
காற்றலை ஏறி முதுகில் நானும்
பறப்பது போல் இருக்கு
காகிதம் கூட பறந்தே போகும்
இதில் என்ன வியப்பிருக்கு
பூமியின் உச்சியிலே
நிற்பது போல் இருக்கு
புலம்பலை நிருத்திக்கோ
போதுமே உன் கிறுக்கு
தலைக்குள்ளே ஒரு ராட்டினம்
சுத்துதே உனக்கு தெரிகிறதா
தலை கீழாக நிற்கையில்
தலை சுற்றிப் போகும் புரிகிறதா
இது காதலாய் இருந்திடுமோ
இதைக் கேட்பதால் எனக்கு குழம்பிடுமோ
தேவதைக் கூட்டத்தின் நடுவில் நானும்
நடப்பது போல் இருக்கு
கற்பனை ரொம்ப இருக்குது உனக்கு
வேண்டாம் பொய் எதற்கு
மின்மினிப் பூச்சிகள் தான்
மேயுதோ என் தலையை
யாரிடம் சொல்வதோ
நான் உந்த உன் நிலையை
எந்த நொடியில் என்னை தொலைத்தேன் நான்
தெரிந்தால் நீயே சொல்லிவிடு
உந்தன் மாற்றத்திற்கு விடை தானே
தேட தேடவில்லை ஆளை விடு
இது காதலாய் இருந்திடுமோ
நான் சொன்னால் தான் உனக்கு தெரிந்திடுமோ
About song:
Movie:Kadhal 2 kalyanam
Singers:Benny Dayal,Chinmayi
Music Director;Yuvan Shankar Raja
Cast:Sathya,Divya Spandana
Year of release:2011
Director:Milind Rau
Producer:Sunitha Tati
0 comments:
Post a Comment