Movie Name:Chinna poove mella pesu
Song Name:Ye pulla karupaayi
Singers:S.A.Rajkumar
Music Director:S.A.Rajkumar
Lyrics :-
Ye pulla karuppaayi
Ulla vandhu padu thaayi
Aadi maasam kolluthadi
Ammik kallum aaduthadi
Ottakudi vaasalile
Oothakaathum veesuthadi
Patta maram kaaikuthadi
Paazhum manam sokkuthadi
Ye pulla..
Sutta vaalaik karuvadu
Soodu konjam yethuthadi
Mutta vacha karik kolambu
Moolaiya thaan maathuthadi
Aththai peththa muththup penne
Anga inga pogaathe
Pacha manam kondavale
Paavi maga vaayendi
Ye pulla..
Allaama kuraiyathu
Killaama vilagaathu
Vellathil irangaama
Neendhavum than mudiyathu
Maalai neram vandhaa chinna
Ithu pola oru kulappam
Maru naalum maru naalum
Ithu thaane en valakkam
Ye pulla ..
ஏ புள்ள கருப்பாயி
உள்ள வந்து படு தாயி
ஆடி மாசம் கொல்லுதடி
அம்மிக் கல்லும் ஆடுதடி
ஓட்டகுடி வாசலிலே
ஊதகாத்தும் வீசுதடி
பட்ட மரம் காய்க்குதடி
பாழும் மனம் சொக்குதடி
ஏ புள்ள கருப்பாயி...
சுட்ட வாளைக் கருவாடு
சூடு கொஞ்சம் ஏத்துதடி
முட்ட வச்ச கறிக் குழம்பு
மூளைய தான் மாத்துதடி
அத்தை பெத்த முத்துப் பெண்ணே
அங்க இங்க போகாதே
பச்சை மனம் கொண்டவளே
பாவி மகா வாயேண்டி
ஏ புள்ள ..
அள்ளாம குறையாது
கிள்ளாம விலகாது
வெள்ளத்தில் இறங்காம
நீந்தவும் தான் முடியாது
மாலை நேரம் வந்தா சின்ன
இது போல ஒரு குழப்பம்
மறு நாளும் மறு நாளும்
இது தானே என் வழக்கம்
ஏ புள்ள ..
http://www.youtube.com/watch?v=CE29WO2gMPE
Song Name:Ye pulla karupaayi
Singers:S.A.Rajkumar
Music Director:S.A.Rajkumar
Lyrics :-
Ye pulla karuppaayi
Ulla vandhu padu thaayi
Aadi maasam kolluthadi
Ammik kallum aaduthadi
Ottakudi vaasalile
Oothakaathum veesuthadi
Patta maram kaaikuthadi
Paazhum manam sokkuthadi
Ye pulla..
Sutta vaalaik karuvadu
Soodu konjam yethuthadi
Mutta vacha karik kolambu
Moolaiya thaan maathuthadi
Aththai peththa muththup penne
Anga inga pogaathe
Pacha manam kondavale
Paavi maga vaayendi
Ye pulla..
Allaama kuraiyathu
Killaama vilagaathu
Vellathil irangaama
Neendhavum than mudiyathu
Maalai neram vandhaa chinna
Ithu pola oru kulappam
Maru naalum maru naalum
Ithu thaane en valakkam
Ye pulla ..
ஏ புள்ள கருப்பாயி
உள்ள வந்து படு தாயி
ஆடி மாசம் கொல்லுதடி
அம்மிக் கல்லும் ஆடுதடி
ஓட்டகுடி வாசலிலே
ஊதகாத்தும் வீசுதடி
பட்ட மரம் காய்க்குதடி
பாழும் மனம் சொக்குதடி
ஏ புள்ள கருப்பாயி...
சுட்ட வாளைக் கருவாடு
சூடு கொஞ்சம் ஏத்துதடி
முட்ட வச்ச கறிக் குழம்பு
மூளைய தான் மாத்துதடி
அத்தை பெத்த முத்துப் பெண்ணே
அங்க இங்க போகாதே
பச்சை மனம் கொண்டவளே
பாவி மகா வாயேண்டி
ஏ புள்ள ..
அள்ளாம குறையாது
கிள்ளாம விலகாது
வெள்ளத்தில் இறங்காம
நீந்தவும் தான் முடியாது
மாலை நேரம் வந்தா சின்ன
இது போல ஒரு குழப்பம்
மறு நாளும் மறு நாளும்
இது தானே என் வழக்கம்
ஏ புள்ள ..
http://www.youtube.com/watch?v=CE29WO2gMPE
0 comments:
Post a Comment