Movie Name:Chinnavar
Song Name:Kottu kali kottu
Singers:S.P.Balasubramanium,K.S.Chithra
Music Director:Ilaiyaraja
Lyricist:Gangai amaran
Cast:Prabhu,Kasthuri
Year of release:1992
Lyrics:-
Kottukkali kottu naayaam kekkuthu vaattuthu
Kattik kalanthida vaa kanne pattuk kalanjiyame
Thottuk kulavida vaa penne muthuth thiraviyame
Velli manich satham thullik kuthithoru thaalam poda
Velli alaiyudan sellak kayangalum naalum kooda
Kottuk kali kottu ...
Chinnavaru paarkkum pothu thegam mogam kekkuthu
Mannavaru koodum podhu mayakkamaaguthu
Kannirandum jaalam pesik kaadhal bodhai yethuthu
Ponnu itta thoondil ennaip pottu izhukkuthu
Kodi aasai koodik kolam poduthu
Kolam pottup paadip paadith thaalam poduthu
Raajaraajanum kai kortha raani aaganum
Kaadhal saagaramadhil inbath thoni poganum
Yezhu logam maalai poda vaazhnthu paarkkanum
Kottu kali kottu ....
Muthumani maalai pola modhip paarkka aasai thaan
Vetkam ini oda venum vilagith thooranthaan
Pottu vaithu poovaich soodip paarthu yengum paavai thaan
Thottanaithuth thookkum pothu theerum bhaaram thaan
Kaathu vaakkil pootha vaasam kanni vaasanthaan
Nethu pootha poovin meedhu enna paasanthaan
Mooda moodave ennoda mogam yeruthu
Paadap paadave ennoda paattum seruthu
Thedath thedak kodi sedhi theriyuthu
Kottuk kali kottu ....
கொட்டுக்களி கொட்டு நாயனம் கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே பட்டுக் களஞ்சியமே
தொட்டுக் குலவிட வா பெண்ணே முத்துத் திரவியமே
வெள்ளி மணிச் சத்தம் துள்ளிக் குதித்தொரு தாளம் போட
வெள்ளி அலையுடன் செல்லக் கயல்களும் நாளும் கூட

தொட்டுக் குலவிட வா அன்பே முத்துத் திரவியமே
சின்னவரு பார்க்கும்போது தேகம் மோகம் கேக்குது
மன்னவரு கூடும்போது மயக்கமாகுது
கண்ணிரண்டும் ஜாலம் பேசிக் காதல் போதை ஏத்துது
பொண்ணு இட்ட தூண்டில் என்னைப் போட்டு இழுக்குது
கோடி ஆசை கூடிக் கூடிக் கோலம் போடுது
கோலம் போட்டுப் பாடிப் பாடித் தாளம் போடுது
ராஜராஜனும் கைகோர்த்த ராணியாகணும்
காதல் சாகரம் அதில் இன்பத் தோணி போகணும்
ஏழு லோகம் மாலை போட வாழ்ந்து பார்க்கணும்
கொட்டுக்களி கொட்டு நாயனம் ....
முத்துமணி மாலை போல மோதிப் பார்க்க ஆசைதான்
வெட்கம் இனி ஓட வேணும் விலகித் தூரந்தான்
பொட்டு வைத்து பூவைச் சூடிப் பார்த்து ஏங்கும் பாவைதான்
தொட்டணைத்துத் தூக்கும்போது தீரும் பாரம்தான்
காத்துவாக்கில் பூத்த வாசம் கன்னி வாசந்தான்
நேத்து பூத்த பூவின் மீது என்ன பாசந்தான்
மூட மூடவே என்னோட மோகம் ஏறுது
பாடப் பாடவே என்னோட பாட்டும் சேருது
தேடத் தேட கோடிக் கோடி சேதி தெரியுது
கொட்டுக்களி கொட்டு நாயனம் ....
https://www.youtube.com/watch?v=jZVTppTWjlE

0 comments:
Post a Comment