Movie :Kovil | |||||||||||||||
Song:Silu silu siluvena Singers:Tippu Music :Harris jeyaraj __________________________________ Silu Silu Siluvena Thendral Sirikkudhu Suda Suda Suda Suda Mazhaiyum Peiyudhu Pada Pada Padavena Idhayam Parakkudhamma Thodu Thodu Thodu Ena Manasu Thavikkudhu Vidu Vidu Viduvena Vayasu Thadukkudhu Pidi Pidi Pidiyena Paithiyam Pidikkudhamma Adi Enakku Karuvarai Undu Adhil Unnai Sumakkiraen Indru Unnai Thottadhinaalae Naan Parandhu Poanaen Maelae Maelae Maelae Maelae Poayputtaen Andha Nilavil Moadhi Keezhae Vizhundhuputtaen Naan Maelae Maelae Maelae Poayputtaen Andha Nilavil Moadhi Keezhae Vizhundhuputtaen En Ucham Thalaiyil Yaeri Nee Otrai Kaalil Nindru Ullangkaalin Raeghai Ellaam Paarka Sollaadhey Sikki Mukki Kannaal Ennai Urasi Paarkaadhey En Thalaiyanai Uraigal Ellaam Un Thaavani Poalae Irukku Urangum Poadhum Urulum Poadhum Un Mugham Theriyudhadi Kannula Kaadhula Mookkula Naakkula Kaadhal Vazhiyudhadi Kopparai Thaengaay Poalae Naan Kuppura Paduthu Kidandhaen (2) Nee Enakkendru Therindha Pinnae Oru Gopuram Poalae Ezhundhaen Naanum Maelae Maelae Maelae Poayputtaen Andha Nilavil Moadhi Keezhae Vizhundhuputtaen Naan Maelae Maelae Maelae Poayputtaen Andha Nilavil Moadhi Keezhae Vizhundhuputtaen (Silu Silu Siluvena...) |
Naan Karpooram Poalae Irundhaen Nee Thottadhu
Kuppunu Erinchaen
Usura Pudingi Unakku Koduthu Romba Naalaachu
Unavai Niruthi Udalai Varuthi Manasum Ilaichaachu
Un Paarvai Thottadhinaalae Naan Azhagaay Maarinaeney
Moochu Kaathu Moadhiyadhaalae Paechu Muttudhadi
Paechu Nindru Poanadhinaalae Kaaychal Adikkudhadi
Vaeppang Kulathu Kizhiyae En Vayasa Udaicha Uliyae (2)
Paaradi Endhan Kadhiyai Nee Oadi Vaadi Veliyae
Unnaal Maelae Maelae Maelae Poayputtaen
Andha Nilavil Moadhi Keezhae Vizhundhuputtaen
Naan Maelae Maelae Maelae Poayputtaen
Andha Nilavil Moadhi Keezhae Vizhundhuputtaen
(Silu Silu Siluvena...)
_______________________________________
சிலு சிலு சிலுவென தென்றல் சிரிக்குது
சுட சுட சுட சுட மழையும் பெய்யுது
பட பட பட வென இதயம் பறக்குதம்மா
தொடு தொடு தொடு என மனசு தவிக்குது
விடு விடு விடுவென வயசு தடுக்குது
பிடி பிடி பிடியென பைத்தியம் பிடிக்குதம்மா
அடி எனக்கு கருவறை உண்டு அதில் உன்னை சுமக்கிறேன் இன்று
உன்னை தொட்டதினாலே நான் பறந்து போனேன் மேலே
மேலே மேலே மேலே போயிபுட்டேன்
அந்த நிலவில் மோதி கீழே விழுந்துபுட்டேன்
நான் மேலே மேலே மேலே போயிபுட்டேன்
அந்த நிலவில் மோதி கீழே விழுந்துபுட்டேன்
என் உச்சம் தலையில் ஏறி நீ ஒற்றை காலில் நின்று
உள்ளங்காலின் ரேகை எல்லாம் பார்க்க சொல்லாதே
சிக்கி முக்கி கண்ணால் என்னை உரசி பார்க்காதே
என் தலையணை உரைகள் எல்லாம் உன் தாவணி போலே இருக்கு
உறங்கும் போதும் உருளும் போதும் உன் முகம் தெரியுதடி
கண்ணுல காதுல மூக்குல நாக்குல காதல் வழியுதடி
கொப்பரை தேங்காய் போலே நான் குப்புற படுத்து கிடந்தேன் (2)
நீ எனக்கென்று தெரிந்த பின்னே ஒரு கோபுரம் போலே எழுந்தேன்
நானும் மேலே மேலே மேலே போயிபுட்டேன்
அந்த நிலவில் மோதி கீழே விழுந்துபுட்டேன்
நான் மேலே மேலே மேலே போயிபுட்டேன்
அந்த நிலவில் மோதி கீழே விழுந்துபுட்டேன்
(சிலு சிலு சிலுவென ...)
நான் கற்பூரம் போலே இருந்தேன்
நீ தொட்டது குப்புனு எறிஞ்சேன்
உசுர புடிங்கி உனக்கு கொடுத்து ரொம்ப நாளாச்சு
உணவை நிறுத்தி உடலை வருத்தி மனசும் இளைசாச்சு
உன் பார்வை தொட்டதினாலே நான் அழகாய் மாறிநேனே
மூச்சு காத்து மோதியதாலே பேச்சு முட்டுதடி
பேச்சு நின்று போனதினாலே காய்ச்சல் அடிக்குதடி
வேப்பங் குளத்து கிழியே என் வயச உடைச்ச உளியே (2)
பாரடி எந்தன் கதியை நீ ஓடி வாடி வெளியே
உன்னால் மேலே மேலே மேலே போயிபுட்டேன்
அந்த நிலவில் மோதி கீழே விழுந்துபுட்டேன்
நான் மேலே மேலே மேலே போயிபுட்டேன்
அந்த நிலவில் மோதி கீழே விழுந்துபுட்டேன்
(சிலு சிலு சிலுவென ...)
______________________________________________
http://www.youtube.com/watch?v=lxo43a0Thzc
0 comments:
Post a Comment